எமனோடு போராடுகிறார் – எமனையும் ஜெயித்து மீண்டு வருவார் கலைஞர் – வைகோ (காணொளி)
Share

எமனோடு போராடுகிறார், எமனையும் ஜெயித்து மீண்டு வருவார் கலைஞர் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.india tamilnews eeman struggles – eman win artist – vaiko video
திமுக தலைவர் உடல்நலம் விசாரிக்க இன்று காலை காவேரி மருத்துவமனை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அங்கு கலைஞர் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலின், கனிமொழியிடம் விசாரித்தார். பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது,
ஒரு (மெடிக்கல் மிராக்கல்) மருத்துவ அதிசயமாக, டாக்டர்கள் சிகிச்சை அளித்தாலும் தானாக அதிலிருந்து மீண்டு விட்டார் என்பது பெரிய அதிசயம்.
வாழ்நாள் எல்லாம் தமிழர் நலனுக்காக, தமிழ்நாட்டு நலனுக்காக பல சக்திகளை எதிர்த்து போராடியிருக்கிறார். அடக்குமுறைகளை எதிர்த்து போராடியிருக்கிறார்.
பலமுறை சிறைவாசம் கண்டிருக்கிறார். இப்போது எமனோடு போராடுகிறார்! எமனையும் ஜெயித்து மீண்டு வருவார் கலைஞர் என அவர் கூறினார்.
காணொளி :
”எமனையும் வென்று மீண்டு வருவார் கருணாநிதி”: வைகோ | #Karunanidhi | #கருணாநிதி | #karunanidhiHealth | #Kalaignar | #KauveryHospital | #Vaiko pic.twitter.com/3nKuFtHRJi
— Cauvery News (@cauverytv) July 30, 2018
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்த முதல்வர், துணை முதல்வர் (காணொளி)
- கள்ள காதலுக்கு துணைபோன நண்பனுக்கு நேர்ந்த சோகம்
- காதலி வீட்டுமுன் காதலன் தலை : வெட்டி வீசிய ஒருதலைக் காதலன்
- ஆதார் ரகசியமானது என சவால்விட்ட டிராய் தலைவர் : ஒட்டுமொத்த தகவல்களையும் வெளியிட்ட ஹேக்கர்
- கருணாநிதி நலமுடன் உள்ளார் : கருணாநிதியை நேரில் பார்த்த வெங்கையா நாயுடு
- படுக்கைக்கு அழைத்த எதிர்வீட்டு காமுகன் : கட்டையால் அடித்து கொலை செய்த பெண்
- 4 வயது சிறுமியை கற்பழித்த இளைஞர் : பெற்றோர் இளைஞரை நடுரோட்டில் பெட்ரோல் ஊத்தி எரிப்பு
- காவல்நிலையத்தில் நிர்வாணமாக்கி துன்புறுத்தினர் : அதிகாரிகள் மீது நடிகை கண்ணீர் புகார் (காணொளி)
- கள்ளக் காதல் உடலவுறவு : மனைவியை கத்தியால் வெட்டிய வீசிய கணவர்