கருணாநிதி நலமுடன் உள்ளார் : கருணாநிதியை நேரில் பார்த்த வெங்கையா நாயுடு
Share

நள்ளிரவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை மிகவும் மோசமானதால் அவர் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.india tamilnews karunanidhi good venangaiah naidu saw karunanidhi person
இந்நிலையில் பல கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் கருணாநிதியின் உடல் நிலை பற்றி நிலவரம் தெரியாமல் இருந்த நிலையில் தற்போது திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேரில் சந்தித்த புகைப்படம் வெளியீடப்பட்டுள்ளது.
மேலும் அவர் சீக்கிரமாக பழைய நிலைக்கு திரும்புவார் என வெங்கையா நாயுடு தொண்டர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- படுக்கைக்கு அழைத்த எதிர்வீட்டு காமுகன் : கட்டையால் அடித்து கொலை செய்த பெண்
- 4 வயது சிறுமியை கற்பழித்த இளைஞர் : பெற்றோர் இளைஞரை நடுரோட்டில் பெட்ரோல் ஊத்தி எரிப்பு
- காவல்நிலையத்தில் நிர்வாணமாக்கி துன்புறுத்தினர் : அதிகாரிகள் மீது நடிகை கண்ணீர் புகார் (காணொளி)
- கருணாநிதி உடல்நிலை குறித்து விமர்சித்தால் நடவடிக்கை : தொண்டர்களுக்கு சீமான் எச்சரிக்கை
- அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டிய மாணவிகள் மீது காவல்துறை கொடூர தாக்குதல் (காணொளி)
- ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ மலை உச்சியை தொட்டு 17வயது இந்திய மாணவி சாதனை
- சொத்துக்காக கணவனை கடத்தி மிரட்டிய மனைவி…
- என் அறைக்கு வர ஆசையா வாராகி..? வா வந்து என் மலம் சாப்பிட்டு போ… – ஸ்ரீ ரெட்டி
- சற்றுமுன் கருணாநிதி உடல் நிலை கவலைக்கிடம் : மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் (காணொளி)
- சற்றுமுன் புகார் கொடுக்க ஆரம்பித்த ஸ்ரீ ரெட்டி : பிரபல இயக்குனர் மீது முதல் புகார் (காணொளி)
- ஜெயலலிதா கர்ப்பமாக இல்லை : வீடியோவுடன் நிரூபித்த தமிழக அரசு (காணொளி)
- கருணாநிதி விரைவில் உங்களை சந்திப்பார் – மு.க.ஸ்டாலின் டிவிட்
- கள்ளக் காதல் உடலவுறவு : மனைவியை கத்தியால் வெட்டிய வீசிய கணவர்