கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடம் : மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் (காணொளி)
Share

இன்று நள்ளிரவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை மிகவும் மோசமானதால் அவர் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.india tamilnews shortly karunanidhi’s health condition taken hospital video
ரத்த அழுத்தம் மிகவும் குறைந்துவிட்டதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள கருணாநிதியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
கருணாநிதிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கோபாலபுரம் வீட்டுக்கு வந்தார்.
கருணாநிதியின் தனி மருத்துவர் கோபால் மற்றும் காவேரி மருத்துவமனையின் மருத்துவக் குழுவினரும் வந்தனர்.
அவரை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டதையடுத்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.
கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற உள்ளதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அழகிரி, ராசாத்தி அம்மாள், கனிமொழி உள்ளிட்ட குடும்பத்தினரும் மருத்துவமனையில் உள்ளனர்.
விரைவில் மருத்துவமனை சார்பில் கருணாநிதியின் உடல் நிலை குறித்த அறிக்கை வெளியாகும் எனத் தெரிகிறது.
காணொளி :
#WATCH: DMK president M. Karunanidhi being taken to Chennai's Kauvery Hospital.#TamilNadu pic.twitter.com/uJ06YHOU5B
— ANI (@ANI) July 27, 2018
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- சற்றுமுன் புகார் கொடுக்க ஆரம்பித்த ஸ்ரீ ரெட்டி : பிரபல இயக்குனர் மீது முதல் புகார் (காணொளி)
- ஜெயலலிதா கர்ப்பமாக இல்லை : வீடியோவுடன் நிரூபித்த தமிழக அரசு (காணொளி)
- கருணாநிதி விரைவில் உங்களை சந்திப்பார் – மு.க.ஸ்டாலின் டிவிட்
- கள்ளக் காதல் உடலவுறவு : மனைவியை கத்தியால் வெட்டிய வீசிய கணவர்
- ஓய்வு பெற்ற காவல் அதிகாரி பொழுதுபோக்கிற்காக பள்ளி சிறுமிகளிடம் சில்மிஷம்…
- நமது நாட்டில் எந்த மொழிகள் எவ்வளவு பேரால் பேசப்படுகின்றன என்று தெரியுமா?
- யாஷிகாவை பிக்பாஸ் காப்பாற்றியது ஏன்? நெட்டிசன்கள் அதிருப்தி
- நடுரோட்டில் திடீரென தீ பிடித்து எரிந்த மாருதி கார்!
- புழல் சிறையில் விரைவில் கம்பி எண்ணப்போகின்றார் ஜெயக்குமார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்!
- நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி!
- நான் விவசாயி என்று சொல்லியும் விடாமல் தாக்கினார்கள்! – இஸ்லாமியர் வாக்குமூலம்!
- புற்று நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடித்த மருத்துவ ஆய்வு மாணவி!
- தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்த ஹிமா தாஸின் கண்ணீர் – இந்தியாவின் சந்தோஷம்!
- “நான் மகிழ்ச்சியாக இல்லை”: மேடையில் கண்ணீர் விட்டு அழுத கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி!