இட ஒதுக்கீடு கோரி நடத்திய போராட்டத்தில் வன்முறை…
Share

இட ஒதுக்கீடு கோரி மராத்தா சமூகத்தினர் நடத்திய முழு அடைப்புப் போராட்டம், பேரணியால் மும்பை-புனே நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் மற்றும் பொதுச்சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன.violence fight reservation india tamilnews
வன்முறையை போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக மராத்த கிராந்தி மோர்ச்சா அறிவித்த பின்னரும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் கல்வீசி வன்முறையில் ஈடுபட்டனர்.
இதனால் நவி மும்பை, தானே, புனே போன்ற இடங்களில் போக்குவரத்து முடங்கியது.
போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிஸ் அறிக்கையில் தெரிவித்த பின்னரும் போராட்டம் முற்றுப்பெறாததால் அதிரடியாக போலீசார் தடியடி மற்றும் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தனர்.
போலீசாருக்கும் வன்முறையாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- தி.நகர் சென்னை சில்க்ஸ் புதிய கட்டிடத்திற்கு தடை…
- லாக்-அப் மரண வழக்கில் 2 போலீஸாருக்கு தூக்கு – 13 ஆண்டுக்கு பின் தாய்க்கு கிடைத்த நீதி
- நிலத்தை அழிக்கும் அரசாங்கமே “கடைக்குட்டி சிங்கம்” திரைப்படம் பாருங்கள் – நடிகர் சத்யராஜ்
- யூடியூப் வீடியோ பார்த்து வீட்டில் பிரசவம் – கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடந்த சோகம்
- சினிமா ஆசை காட்டி பெண்களை சீரழித்த போலி இயக்குனருக்கு அடி-உதை..!
- காவிரி தண்ணீர் வந்தாச்சு! – அய்யாக்கண்ணுவை விவசாயம் செய்யக்கோரி மனு!
- நான் ஏன்..? ஸ்ரீ ரெட்டி விஷயத்தை பேச வேண்டும்..? – பொங்கியெழுந்த லட்சுமி ராமகிருஷ்ணன்!
- ஸ்ரீ ரெட்டி மீது விபச்சார வழக்கு! – கமிஷனர் அலுவலகத்தில் இயக்குனர் புகார்!
- 40 சிறுமிகள் பலாத்காரம்! : தட்டி கேட்ட பெண்ணை கொன்று புதைத்த கொடூரம்..!