தகராறை விலக்கிய உறவினரை துப்பாக்கியால் சுட்ட சிறுவன்!
Share

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தகராறை விலக்கிய உறவினரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.Firefighter boy shoot relation gunfire
ஓசூர் அருகே கேரட்டி நடுகொட்டாய் மலைக்கிராமத்தைச் சேர்ந்த மாதையன் என்பவரின் மூத்த மகன் கன்னியப்பனுக்கும், 17 வயது இளைய மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதை பார்த்த உறவினர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தகராறை விலக்கிவிட்டுள்ளார்.
அதனால், ஆத்திரமடைந்த 17 வயது சிறுவன், வீட்டில் இருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து வந்து சுட்டதில், கிருஷ்ணமூர்த்திக்கு நெஞ்சு, கை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, பொதுமக்கள் அவரை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், 17 வயது சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- அடுத்தடுத்து தொடரும் பிரபல நடிகைகளின் மர்ம மரணம்! – காரணம் என்ன?
- தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அவசர சிகிச்சை! – மருத்துவமனையில் அனுமதி!
- நாய்களை கடத்தி சென்று உடலுறவு கொண்ட காமகொடூரன் கைது!
- மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 17 பேர் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்!(காணொளி)
- ஸ்ரீ ரெட்டி விவகாரம் குறித்து! – நடிகை ரோஜாவின் கணவர் ஆர்.கே.செல்வமணி!
- என்னை மட்டுமில்லை..! என் தோழியையும் ஏமாற்றிருக்கிறார் லாரன்ஸ்..! – ஸ்ரீ ரெட்டி!
- நீ நண்பனா? நம்பிக்கை துரோகியா? – குத்திக்கொன்ற தோழன்!
- முன்னணி நடிகைகள் வாயை திறந்தால் பெரிய லிஸ்டே இருக்கு! – ஸ்ரீரெட்டி அதிர்ச்சி தகவல்!
- எல்லாத்துக்கும் சாட்சி வேணுமா? – பிறப்புறுப்புலதான் கேமரா வைக்கணும்! – ஸ்ரீ ரெட்டி! (காணொளி)