ஸ்ரீ ரெட்டி விவகாரம் குறித்து! – நடிகை ரோஜாவின் கணவர் ஆர்.கே.செல்வமணி!
Share

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீதும், தமிழ்லீக்ஸ் என்ற பெயரில் கோலிவுட் திரையுலக பிரபலங்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறார்.sri reddy – actress rose’s husband R.K.selvamani
இந்த நிலையில் ஸ்ரீரெட்டியின் பட்டியல் நீண்டுகொண்டே போவதை கட்டுப்படுத்த சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரையுலகினர் இடையே கருத்துக்கள் கூறப்பட்டு வருகிறது.
மேலும் ஸ்ரீரெட்டியால் குற்றஞ்சாட்டப்பட்ட பிரபலங்கள் இதுவரை எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் உள்ளனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இயக்குனரும் பெப்சி அமைப்பின் தலைவருமான ஆர்.கே.செல்வமணி கூறியபோது, ‘ஸ்ரீரெட்டி விவாகரத்தில், யாரோ ஒருவர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த சினிமா துறையையே களங்கப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கூறியுள்ளார்.
மேலும் க்யூப் நிறுவனத்திற்கு மாற்றாக தொடங்கப்பட்டுள்ள மைக்ரோ பிளக்ஸ் மூலம் திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்பு பிரச்சினை முடிவுக்கு வரும்’ என்றும் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களிடம் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீதும், தமிழ்லீக்ஸ் என்ற பெயரில் கோலிவுட் திரையுலக பிரபலங்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறார்.
இந்த நிலையில் ஸ்ரீரெட்டியின் பட்டியல் நீண்டுகொண்டே போவதை கட்டுப்படுத்த சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரையுலகினர் இடையே கருத்துக்கள் கூறப்பட்டு வருகிறது.
மேலும் ஸ்ரீரெட்டியால் குற்றஞ்சாட்டப்பட்ட பிரபலங்கள் இதுவரை எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் உள்ளனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இயக்குனரும் பெப்சி அமைப்பின் தலைவருமான ஆர்.கே.செல்வமணி கூறியபோது, ‘ஸ்ரீரெட்டி விவாகரத்தில், யாரோ ஒருவர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த சினிமா துறையையே களங்கப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கூறியுள்ளார்.
மேலும் க்யூப் நிறுவனத்திற்கு மாற்றாக தொடங்கப்பட்டுள்ள மைக்ரோ பிளக்ஸ் மூலம் திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்பு பிரச்சினை முடிவுக்கு வரும்’ என்றும் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களிடம் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- என்னை மட்டுமில்லை..! என் தோழியையும் ஏமாற்றிருக்கிறார் லாரன்ஸ்..! – ஸ்ரீ ரெட்டி!
- நீ நண்பனா? நம்பிக்கை துரோகியா? – குத்திக்கொன்ற தோழன்!
- முன்னணி நடிகைகள் வாயை திறந்தால் பெரிய லிஸ்டே இருக்கு! – ஸ்ரீரெட்டி அதிர்ச்சி தகவல்!
- எல்லாத்துக்கும் சாட்சி வேணுமா? – பிறப்புறுப்புலதான் கேமரா வைக்கணும்! – ஸ்ரீ ரெட்டி! (காணொளி)
- காற்று மாசுபாட்டால் சென்னையில் 4,800 பேர் பலி! – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்..!
- மகாராஷ்டிராவில் 3 மாதத்தில் 639 விவசாயிகள் தற்கொலை..!
- சென்னை வந்திறங்கிய ஸ்ரீ ரெட்டி! – அச்சத்தில் பிரபலங்கள்!
- போராளி முகிலன் பொய் வழக்குகளைத் திரும்பப்பெற்று உடனடியாக விடுதலை செய்! – சீமான் வலியுறுத்தல்!
- 16-வயது சிறுமியைக் கடத்தி கர்ப்பமாக்கிய இளைஞர்!
- குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டு சாகடித்த சோகம்!
- எனக்கு அஜித்தை ரொம்ப பிடிக்கும்! – ட்விட்டரில் ஸ்ரீ ரெட்டி! (காணொளி)
- எடப்பாடியின் குடும்ப ஊழல்! – ஆதாரத்துடன் அறப்போர் இயக்கம்! (காணொளி)
- எய்ட்ஸ் தேவையில்லை! – காய்ச்சலால் கூட மரணமடையலாம்! – கொதிக்கும் ஸ்ரீ ரெட்டி!