தவறான நோக்கத்துடன் பின் தொடர்ந்த இளைஞனை வெறித்தனமாக தாக்கிய இளம் பெண்!
Share

{ boy hit girl hydrabath }
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் ((Bharatpur)) தன்னை தவறான நோக்கத்துடன் பின் தொடர்ந்த இளைஞனை இளம் பெண் சரமாரியாகத் தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
அந்த இளைஞன் தன்னை தொடர்ச்சியாக பின்தொடர்ந்து தொல்லை கொடுத்ததாகவும் தன்னைப் பற்றி தவறான தகவல்களை பரப்பியதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
இதனால் மற்ற இளைஞர்களும் தவறான அணுகுமுறையை மேற்கொள்ள முற்படுவதாகக் கூறியுள்ள அவர், அனைவருக்கும் இது தான் பதில் என்று தெரிவிக்கும் வகையில் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
Tags: boy hit girl hydrabath
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் அடையாள அட்டை அணிய வேண்டும் -உயர்நீதிமன்றம் உத்தரவு!
- வேகமாக ஓடும் காவிரி வெள்ளத்தில் செல்பி எடுக்க முயன்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழப்பு!
- மயக்க ஊசி போட்டு 11வயது மாற்றுத்திறனாளி சிறுமி 15 பேரால் 7 மாதமாக பலாத்காரம்!
- புதிதாக அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு; பாமக நிறுவனர் புதிதாக அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு ராமதாஸ் அறிவித்த சவால்??
- டெண்டர் விடுவதில் விஞ்ஞானப்பூர்வ ஊழல் செய்தது திமுக தான்: அமைச்சர் ஜெயக்குமார்!
- நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி!
- நான் விவசாயி என்று சொல்லியும் விடாமல் தாக்கினார்கள்! – இஸ்லாமியர் வாக்குமூலம்!
- புற்று நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடித்த மருத்துவ ஆய்வு மாணவி!
- தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்த ஹிமா தாஸின் கண்ணீர் – இந்தியாவின் சந்தோஷம்!