எனக்கு அஜித்தை ரொம்ப பிடிக்கும்! – ட்விட்டரில் ஸ்ரீ ரெட்டி! (காணொளி)
Share

தமிழ் சினிமா நடிகர்கள், இயக்குநர்கள் மீது பாலியல் புகார்களைக் கூறி வரும் நடிகை ஸ்ரீரெட்டி, தமிழில் தனக்கு பிடித்தமான நடிகர் அஜித் என்று கூறியிருக்கிறார்.love ajith much – shri reddy twitter videos
தெலுங்கு சினிமாவில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நிலைமை இருப்பதாக நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மீது தொடர்ச்சியாக புகார்களைக் கூறி வரும் நடிகை ஸ்ரீரெட்டி, தமிழ் சினிமாவையும் விட்டு வைக்கவில்லை.
தமிழ் சினிமாவில் இயக்குநர் முருகதாஸ், நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் ஆகியோர் பற்றி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வரும் ஸ்ரீரெட்டிக்கு சம்பந்தப்பட்டவர்கள் தரப்பிலிருந்து எந்த வித மறுப்பும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து நடிகர் விஷால் தன்னை மிரட்டுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழ் சினிமா பற்றி லைவ் வீடியோவில் பேசியிருக்கும் நடிகை ஸ்ரீரெட்டியிடம் தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டதாக தெரிகிறது. அதற்கு பதிலளித்த ஸ்ரீரெட்டி, தமிழில் தனக்கு பிடித்தமான நடிகர் அஜித் என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இருக்கும் இயக்குநர்கள், நடிகர்கள் மீது தொடர்ச்சியாக புகார்களைக் கூறி வரும் ஸ்ரீரெட்டி அஜித்தை தனக்கு பிடிக்கும் என்று கூறியிருக்கும் வீடியோவை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
காணொளி :
EXCLUSIVE: " #AJITH Sir is MY FAVOURITE ACTOR in TAMIL" -Says #SriReddy pic.twitter.com/FS6Nq6SaCC
— #SriReddy (@SriReddyLeaks) July 14, 2018
source : #SriReddy
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- எடப்பாடியின் குடும்ப ஊழல்! – ஆதாரத்துடன் அறப்போர் இயக்கம்! (காணொளி)
- எய்ட்ஸ் தேவையில்லை! – காய்ச்சலால் கூட மரணமடையலாம்! – கொதிக்கும் ஸ்ரீ ரெட்டி!
- பெண் குழந்தை பெற்றதால் முத்தலாக் எனக் கூறி விவாகரத்து! – பெண் கண்ணீர்!
- ஸ்ரீரெட்டி மீது வழக்கு தொடருவேன்..! – கொந்தளித்த சுந்தர்.சி..!
- ஏமாற்றிய தமிழ் பிரபலங்கள் மீது புகார் கொடுக்க சென்னை கிளம்பிவிட்டேன்! – ஸ்ரீ ரெட்டி! (காணொளி)
- என்னைப்போல் யாரும் ஏமாறாமல் இருந்தால் சரி! – ஸ்ரீ ரெட்டி கண்ணீர்!
- கழுகில் பறந்து கல்யாணம்..! : அசத்திய ஜோடிகள்..! – வியந்துபோன மக்கள்..!
- பெண் செய்தியாளரின் பிறந்தநாள் தினம்! – இறந்தநாளான பரிதாபம்!
- நான் விவசாயி என்று சொல்லியும் விடாமல் தாக்கினார்கள்! – இஸ்லாமியர் வாக்குமூலம்!