ஸ்ரீ ரெட்டியின் நெஞ்சை தொட்ட டி.ராஜேந்திரன்!
Share

தனக்கு ஆதரவாக பேசிய டி.ராஜேந்தருக்கு நடிகை ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.shri reddy’s heartbreaking t.rajendran
தெலுங்கு திரையுலகில் அடுக்கடுக்காய் பாலியல் புகார்கள் கூறி வந்த நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலக பிரபலங்கள் மீது அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுகளை வைத்தார்.
இயக்குநர் முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும், மேலும் நடிகர் விஷாலிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாகவும், கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிட தயாராக உள்ளதாகவும் ஸ்ரீ ரெட்டி கூறியிருந்தார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், சமுதாயத்தில் எவ்வளவு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. திரைப்படத்துறையில் நல்லவர்களும் உள்ளனர், சில மோசமானவர்களும் உள்ளனர்.
பாலியல் புகார் கூறுவது ஸ்ரீ ரெட்டியின் உரிமை. அந்த புகார்கள் குறித்து புகாருக்கு ஆளானவர்கள் தான் பதில் அளிக்க வேண்டும், அவர்களிடம் வாய் இல்லையா? என ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசியிருந்தார்.
இந்நிலையில் ஸ்ரீரெட்டி, தனக்கு ஆதரவாக பேசிய டி.ராஜேந்தர் அவர்களுக்கு மிக்க நன்றி என தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- காவல்துறையை சீண்டும் கமல்! – பிக்பாஸ் மேடையில் தொகுப்பாளரா? அரசியல்வாதியா? (காணொளி)
- சென்னை எட்டு வழிச்சாலை தேவையான ஒரு திட்டம்- ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு!
- சத்தமில்லாமல் மாணவர்களை வைத்து உலக சாதனை படைத்தார் நடிகர் அஜித்!
- “கதற-கதற” கண்ணீர் மழையில் “பிக்பாஸ்” பாலாஜி! ஜனனி! – காரணம் என்ன? (காணொளி)
- பல நடிகர்களின் முகத்திரையை கிழிக்கும் ஸ்ரீரெட்டி, அஜித்தை பற்றி கூறிய விடயம்!
- உண்மைகளை சொன்னதற்காக மிரட்டுகிறார் விஷால்! – ஸ்ரீ ரெட்டி!
- இரட்டை பிள்ளைகளைப்போல் ஒட்டித்திரியும் “ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்”..!
- கோவை மாணவி உயிரிழந்த சம்பவம்! – போலி பயிற்சியாளர் சிறையில் அடைப்பு..!
- மத்தியப்பிரதேச விவசாயிகளை போலீஸார் சுட்டுத்தள்ளும் அதிர்ச்சி காணொளி!
- முஸ்லீம் ஆண்களுக்கு மட்டும்தான் காங்கிரஸ் கட்சி இருக்கின்றதா ? – பிரதமர் நரேந்திர மோடி கேள்வி
- புற்று நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடித்த மருத்துவ ஆய்வு மாணவி!
- வன நிலத்தை வளைத்துப் போட்ட “போலிச்சாமியார்” ஜக்கி…! – அம்பலப்படுத்திய தலைவர்..!
- உங்களையெல்லாம் மன்னிக்கவே கூடாது! – பிக்பாஸ் வீட்டில் கார்த்தி! (காணொளி)
- ஸ்ரீ ரெட்டியின் லைவ் வீடியோ! – அதிர்ச்சியில் சினிமா பிரபலங்கள்!
- மாணவியின் கவனக்குறைவே உயிரிழப்புக்கு காரணம்! – கல்லூரி முதல்வர் தகவல்!
- மருத்துவர் நீச்சல் குளத்தில் பெண்களுக்கு பாலியல் சீண்டல்!
- ஆறுமுகம் பயிற்சியாளரே இல்லை! – கோவை மாணவி பலியான சம்பவம்!