88 எம்.எல்.ஏக்களுடன் மு.க.ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருக்கிறார்? டி.ராஜேந்தர் கேள்வி
Share

{ rajendran questioned stalin }
ஊழல்களால் தமிழகத்தில் காட்டாட்சி நடக்கிறது என்றும் இந்த ஆட்சியை அகற்றாமல், 88 எம்.எல்.ஏக்களுடன் மு.க.ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என லட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
காமராஜரின் 116வது பிறந்தநாளையொட்டி திருச்சியில் அவரது உருவசிலைக்கு டி.ராஜேந்தர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
ஊழல்களால் தமிழகத்தில் காட்டாட்சி நடக்கிறது. இந்த ஆட்சியை அகற்றாமல், 88 எம்.எல்.ஏக்களுடன் மு.க.ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருக்கிறார்?
நடிகர் விஜய் திரைப்படங்களில் புகைப்படிப்பது போன்ற காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அன்புமணி ராமதாஸ், அவர் 15 வருடமாக மத்திய அமைச்சராக இருந்த போது குட்கா மற்றும் புகையிலை பொருட்களுக்கு ஏன் தடை விதிக்கவில்லை? என சராமரி கேள்விகளை எழுப்பினார்.
Tags: rajendran questioned stalin
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- 2 குழந்தைகளின் தாயை பாலியல் பலாத்காரம் செய்து உயிருடன் எரித்த கொடூரம்!
- “நான் மகிழ்ச்சியாக இல்லை”: மேடையில் கண்ணீர் விட்டு அழுத கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி!
- வெளி உணவு பொருட்களை திரையரங்குகளில் அனுமதிக்க முடியாது: திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர்!
- வாட்ஸ் ஆப் வதந்தி: ஊர்மக்களால் அடித்துக்கொள்ளப்பட்ட பொறியியலாளர்!
- பல நடிகர்களின் முகத்திரையை கிழிக்கும் ஸ்ரீரெட்டி, அஜித்தை பற்றி கூறிய விடயம்!
- 12 ஆண்டுகளுக்குப் பின் 88 அடியை எட்டுகிறது பவானிசாகர் அணை!
- பட்டதாரி பெண் எரித்து கொலை: வாட்ஸ் ஆப் காதலனின் வெறிச்செயல் ( முழு விபரம் )!
- விஜய் மல்லையாவைப் போல் வங்கிகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்: ஜுவல் ஓரம் சர்ச்சை பேச்சு!
- முஸ்லீம் ஆண்களுக்கு மட்டும்தான் காங்கிரஸ் கட்சி இருக்கின்றதா ? – பிரதமர் நரேந்திர மோடி கேள்வி
- புற்று நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடித்த மருத்துவ ஆய்வு மாணவி!
- கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொன்று இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: ஒருதலைக் காதலால் விபரீதம்!
- அதிமுக ஆட்சியை கலைக்கவே எதிரியும், துரோகியும் கைகோர்த்துள்ளனர்: அமைச்சர் தங்கமணி!
- கர்மவீரர் காமராஜரின் 116 வது பிறந்த நாள் – கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்!
- ஸ்ரீரெட்டியின் புகாருக்கு இயக்குநர், நடிகர்கள் பதில் அளிக்க வேண்டும் – டி.ராஜேந்தர்
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :