2 குழந்தைகளின் தாயை பாலியல் பலாத்காரம் செய்து உயிருடன் எரித்த கொடூரம்!
Share

{ 2 rape mother children burning victim alive }
உத்தரப்பிரதேசத்தில் 2 குழந்தைகளின் தாயை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் ஒன்று, அவரை கோவில் யாகசாலையில் வைத்து உயிருடன் எரித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பல் மாவட்டத்தின் ராஜ்புரா பகுதியில் 35 வயது பெண் ஒருவர், தமது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
அவரது கணவர் கூலி வேலைக்காக காசியாபாத் சென்றிருந்த நிலையில், நேற்றிரவு சுமார் 2 மணியளவில் அவரது வீட்டுக்குள் நுழைந்த 5 பேர் கும்பல், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகின்றது.
கும்பல் சென்றதும், நடந்த விவரங்களை உறவினர் ஒருவரிடம் செல்போன் மூலம் அந்த பெண் கூறியுள்ளார்.
அந்த நேரத்தில் மீண்டும் அங்கு வந்த கும்பல், பெண்ணை இழுத்துச் சென்று அருகில் உள்ள கோவில் யாகசாலையில் வைத்து தீவைத்து எரித்துவிட்டு, தப்பியோடியதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பாக, பெண்ணின் கணவர் புகார் அளித்ததன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், பாலியல் பலாத்காரம் செய்த 5 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.
Tags: 2 rape mother children burning victim alive
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- “நான் மகிழ்ச்சியாக இல்லை”: மேடையில் கண்ணீர் விட்டு அழுத கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி!
- வெளி உணவு பொருட்களை திரையரங்குகளில் அனுமதிக்க முடியாது: திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர்!
- வாட்ஸ் ஆப் வதந்தி: ஊர்மக்களால் அடித்துக்கொள்ளப்பட்ட பொறியியலாளர்!
- பல நடிகர்களின் முகத்திரையை கிழிக்கும் ஸ்ரீரெட்டி, அஜித்தை பற்றி கூறிய விடயம்!
- 12 ஆண்டுகளுக்குப் பின் 88 அடியை எட்டுகிறது பவானிசாகர் அணை!
- பட்டதாரி பெண் எரித்து கொலை: வாட்ஸ் ஆப் காதலனின் வெறிச்செயல் ( முழு விபரம் )!
- விஜய் மல்லையாவைப் போல் வங்கிகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்: ஜுவல் ஓரம் சர்ச்சை பேச்சு!
- முஸ்லீம் ஆண்களுக்கு மட்டும்தான் காங்கிரஸ் கட்சி இருக்கின்றதா ? – பிரதமர் நரேந்திர மோடி கேள்வி
- புற்று நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடித்த மருத்துவ ஆய்வு மாணவி!
- கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொன்று இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: ஒருதலைக் காதலால் விபரீதம்!
- அதிமுக ஆட்சியை கலைக்கவே எதிரியும், துரோகியும் கைகோர்த்துள்ளனர்: அமைச்சர் தங்கமணி!
- கர்மவீரர் காமராஜரின் 116 வது பிறந்த நாள் – கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்!
- ஸ்ரீரெட்டியின் புகாருக்கு இயக்குநர், நடிகர்கள் பதில் அளிக்க வேண்டும் – டி.ராஜேந்தர்
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :