ஸ்ரீரெட்டியின் புகாருக்கு இயக்குநர், நடிகர்கள் பதில் அளிக்க வேண்டும் – டி.ராஜேந்தர்
Share

{ shree reddy complaine }
நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறியுள்ள இயக்குனர்களும் நடிகர்களும் அந்த புகார் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று இயக்குனர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர், சினிமாத்துறையில் நல்லவர்களும் உள்ளனர், சில மோசமானவர்களும் உள்ளனர் என்றார். பாலியல் புகார் கூறுவது ஸ்ரீரெட்டியின் உரிமை என்று தெரிவித்த டி.ஆர், அந்த புகார்கள் குறித்து புகாருக்கு ஆளானவர்கள் தான் பதில் அளிக்க வேண்டும் என்றார்.
முன்னதாக வாய்ப்பு தருவதாக கூறி இயக்குனர் முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றவிட்டதாக ஸ்ரீரெட்டி கூறியிருந்தார்.
Tags: shree reddy complaine
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- செயற்கைக்கோள் உருவாக்கத்தில் சென்னை மாணவர்கள் மீண்டும் சாதனை!
- கோவை கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம்: மேலும் ஒருவர் கைது!
- “இதை ஒழிக்கவே நான் அரசியலுக்கு வந்தேன்” : கமல்ஹாசன்!
- மோடியை பின்பற்றுவோரில் 1 கோடிப் பேர் போலிகள்..!
- பள்ளி வாகனம் மோதி 4-வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்! – உறவினர்கள் போராட்டம்!
- கள்ளக்காதலனை பழிதீர்க்க துப்பாக்கி வாங்க வந்த பெண்! – காரணம் என்ன?
- வளர்ந்து வரும் “கட்சி மற்றும் தோழர்களை” குறிவைக்கிறாரா ராகுல்காந்தி?
- தவறான சிகிச்சையால் பேசும் திறனை இழந்ததுடன் உயிருக்கு போராடிவரும் இளைஞர்..!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :