ஓரினச் சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்ததால் கொலை செய்யப்பட்ட இளைஞர்!
Share

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள லங்கோஜுப்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிரம்மா ரெட்டி என்ற 27 வயது இளைஞர். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு பயிற்சி எடுத்து வந்த பிரம்மா ரெட்டிக்கு தர்சி பகுதியைச் சேர்ந்த சாய் கிரனுடன் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.murdered young man refusing homosexuality
ஒரு சில மாதங்களுக்கு முன்னர் பிரம்மா ரெட்டியின் பிறந்த நாள் வந்தது, இது குறித்து அறிந்த சாய் கிரன் அவரை தனது பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார்.
சாய் கிரனின் அழைப்பை ஏற்று அங்கு சென்ற போது, பிரம்மா ரெட்டியின் பிறந்த நாளை கொண்டாட அருகிலிருந்த பன்னை வீட்டிற்கு செல்லலாம் என நண்பர்கள் சிலரையும் அழைத்தார் சாய் கிரன்.
அந்த பன்னை வீட்டிற்கு பிரம்மா ரெட்டியை அழைத்துச் சென்ற சாய்கிரன் மதுவகைகளை வாங்கி வந்துள்ளார், அவரின் நண்பர்களான ஸ்ரவன்ம் நரசிம்ம ராவ், ஒரு மைனர் சிறுவன் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர். அனைவரும் மது அருந்திய பின்னர், போதையில் பிரம்மா ரெட்டியிடம் சாய் கிரன் ஓரினச் சேர்க்கைக்கு அழைத்துள்ளார்.
இதற்கு பிரம்மா ரெட்டி மறுத்ததுடன் இது தொடர்பாக வெளியில் சொல்லிவிடுவதாக கூறியதால் ஆத்திரமடைந்த சாய் கிரன் மற்றும் அவரின் நண்பர்கள் சேர்ந்து பிரம்மா ரெட்டியை கொலை செய்து உடலை அருகிலுந்த புதரில் வீசியுள்ளனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த சாய் கிரன், அவரின் நண்பர்களான நரசிம்ம ராவ், ஒரு மைனர் சிறுவன் உட்பட இந்த கொலையை மறைக்க உதவியதாக ஸ்ரவனின் தந்தை ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- மதச்சிறுபான்மை இளைஞன் சட்டவிரோதமாகக் கைது! – சிபிஎம் ஆர்ப்பாட்டம்!
- சினிமா பாணியில் குழந்தைகளை கொன்று தானும் தூக்கில் தொங்கிய தாய்!
- 29-ஆம் தேதி அப்போலோவில் நேரில் சென்று ஆய்வு! – ஆறுமுகசாமி ஆணையம்!
- சீரியல் நடிகைகளை விபச்சாரத்திற்கு அழைத்த கும்பல்! – நடிகை துணிச்சல் புகார்!
- டெல்லி 11 பேர் மரணம்! – முடிவுக்கு வந்த டெல்லி போலீஸ்..! (விவரம்)
- ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்! : தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை! – மோதல்!
- ஸ்ரீரெட்டி பாலியல் புகார்! – ஏ.ஆர்.முருகதாஸ்! ஸ்ரீகாந்த்! வரிசையில் ராகவா லாரன்ஸ்! – அடுத்தது யார்?
- புற்றுநோயை வென்ற இந்திய பிரபலங்கள்! – விவரம்!
- காவிரி ஆற்றில் உடல் அழுகிக்கிடந்த சென்னை டாக்டர்! – மர்மக் கொலையின் காரணம்?
- கம்யூனிஸ்ட் பிரமுகருக்கு காவல்துறையினர் நடுரோட்டில் தர்மஅடி! (காணொளி)
- கோவையில் கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரம்! – பயிற்சியாளர் கைது!
- பயிற்சியாளர் அலட்சியத்தால் மாணவி தலை சிதறி பலி! (அதிர்ச்சி காணொளி)
- திருடுவதற்கு முன் பிரேக் டான்ஸ்! – வைரலான திருடனின் வீடியோ!