சினிமா பாணியில் குழந்தைகளை கொன்று தானும் தூக்கில் தொங்கிய தாய்!
Share

இரண்டு குழந்தைகளைப் பாலித்தீன் பையால் முகத்தை மூடி கொலை செய்து தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மதுரை டி.வி.எஸ்.நகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.mother cinema style killing self
மதுரை டி.வி.எஸ் நகர் அருகிலுள்ள சத்யசாய் நகரில் ராஜா என்பவர் வசித்து வருகின்றார். இன்று காலை ராஜா வேலைக்குச் சென்றுவிட வீட்டில் அவரின் இரண்டு குழந்தைகள் கொலை செய்யப்பட்ட நிலையில், மனைவி மைக்கல் ஜுவா தூக்கில் தொங்கியுள்ளார்.
தகவல் தெரிந்து கணவர் ராஜா கொடுத்த புகாரின் அடிப்படையில் சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்றி விசாரணை செய்தனர்.
அதில், குழந்தைகளைப் பாலித்தின் பையால் தலை நுழைத்து முகத்தை அழுத்தி கொலை செய்துவிட்டு தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு யாரும் இதில் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தாயும் இரண்டு குழந்தைகளும் மோசமான முறையில் மரணமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- 29-ஆம் தேதி அப்போலோவில் நேரில் சென்று ஆய்வு! – ஆறுமுகசாமி ஆணையம்!
- சீரியல் நடிகைகளை விபச்சாரத்திற்கு அழைத்த கும்பல்! – நடிகை துணிச்சல் புகார்!
- டெல்லி 11 பேர் மரணம்! – முடிவுக்கு வந்த டெல்லி போலீஸ்..! (விவரம்)
- ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்! : தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை! – மோதல்!
- ஸ்ரீரெட்டி பாலியல் புகார்! – ஏ.ஆர்.முருகதாஸ்! ஸ்ரீகாந்த்! வரிசையில் ராகவா லாரன்ஸ்! – அடுத்தது யார்?
- புற்றுநோயை வென்ற இந்திய பிரபலங்கள்! – விவரம்!
- காவிரி ஆற்றில் உடல் அழுகிக்கிடந்த சென்னை டாக்டர்! – மர்மக் கொலையின் காரணம்?
- கம்யூனிஸ்ட் பிரமுகருக்கு காவல்துறையினர் நடுரோட்டில் தர்மஅடி! (காணொளி)
- கோவையில் கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரம்! – பயிற்சியாளர் கைது!
- பயிற்சியாளர் அலட்சியத்தால் மாணவி தலை சிதறி பலி! (அதிர்ச்சி காணொளி)
- திருடுவதற்கு முன் பிரேக் டான்ஸ்! – வைரலான திருடனின் வீடியோ!