ஊழலை ஒழிக்கவே தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றம் – அமைச்சர் பாண்டியராஜன்!
Share

{ Lokayukta Act passed Tamil Nadu }
ஊழலை ஒழிக்கவே தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆவடி அடுத்த சேக்காடு பகுதியில் அமைந்துள்ள சேக்காடு ஏரியை தமிழக அரசின் குடிமராத்து திட்டத்தின்கீழ் 16 லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரும் பணியை அமைச்சர் பாண்டியராஜன் துவக்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர், சேக்காடு ஏரி தூர்வாரப்படுவதன் மூலம் 180 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதிப்பெறும் என்றார்.
Tags: Lokayukta Act passed Tamil Nadu
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- தாயை கொடூரமாக அடித்துக் கொன்ற மகன்!
- தற்கொலையை பேஸ்புக்கில் நேரலையாக்கிய இளைஞர்: ராணுவத்தில் சேர முடியாத விரக்தியில் விபரீத முடிவு!
- கோவையில் கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரம்! – பயிற்சியாளர் கைது!
- பயிற்சியாளர் அலட்சியத்தால் மாணவி தலை சிதறி பலி! (அதிர்ச்சி காணொளி)
- திருடுவதற்கு முன் பிரேக் டான்ஸ்! – வைரலான திருடனின் வீடியோ!
- காவல் நிலையம் எதிரே பெண் வெட்டி கொடூரமாக கொலை..!