மணல் கடத்தல் தகாரறு! – வாலிபர் கழுத்தறுத்து கொலை!
Share

திருநெல்வேலி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மஞ்சங்குளத்தில், இன்று அதிகாலை 4.30 மணிக்கு, 23 வயது மதிக்கத்தக்க வாலிபர் வெட்டுகாயங்களுடன் சடலமாக கிடந்தார்.sand smuggling dispatch – kill young man
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்தில் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணயில் கொலையானவர் சுப்பையா 23, என்பது தெரியவந்தது.
மணல் கடத்தல் தகராறில் சுப்பையா வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- அரசியலில் இறங்குகிறாரா? – இயக்குனர் பா.ரஞ்சித்…!
- உயிரிழந்த தாயின் உடலை இருக்கசக்கரத்தில் எடுத்து சென்ற மகன்! – மருத்துவமனை அராஜகம்!
- 8 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை! – அரசு மருத்துவமனை மறுப்பு!
- டாஸ்மாக் பார்கள் 7 நாட்களில் மூடப்படும்! – தமிழக அரசு உறுதி!
- அண்ணணுக்காக உயிரிழந்த பாசத் தங்கை! – கோவில்பட்டி சோகம்!
- ஒரு மாணவி! ஒரு ஆசிரியர்! – இயங்கும் அரசுப்பள்ளி! (அதிர்ச்சி காணொளி)
- சிறுமி ஹாசினி கொலை வழக்கு : தஷ்வந்துக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது சென்னை ஐகோர்ட்!
- அந்த ஒரு விஷயத்தில் அரசியல் தலைவர்கள் அக்கறை காட்டும் நோக்கம்?
- தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் 196 கருணை மதிப்பெண் தர உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
- நடிகர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த டி.ராஜேந்திரன்!