ஆட்சியருக்கு லஞ்சம் கொடுக்கும் விநோத போராட்டம்! (காணொளி)
Share

கடலூர் அருகே கிராம நிர்வாக அதிகாரியை மாற்றக் கோரி, ஆட்சியருக்கு லஞ்சம் கொடுக்கும் விநோத போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டனர்.video bizarre struggle bribery regime
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நடுவீரப்பட்டு கிராம மக்கள், கோரிக்கை மனுவுடன், 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களையும் கொடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.
நடுவீரப்பட்டு கிராம நிர்வாக அலுவலர், சாதி, இருப்பிடம், வருமானம், பட்டா மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்பதாகவும், தர மறுத்தால் தகாத வார்த்தைகளால் திட்டுவதோடு, சான்றிதழ் வழங்க மறுப்பதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.
கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
காணொளி :
source : Thanthi TV
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- தலித் குடியிருப்பில் குளித்த முன்னாள் பீகார் முதல்வர் “லல்லு பிரசாத்” மகன்!
- நடிகர் “பவர் ஸ்டார் சீனிவாசன்” மீது மோசடி பிரிவில் வழக்கு!
- மிரட்டிய வாலிபருக்கு கத்திக்குத்து! – தடுக்க சென்றவருக்கு கை விரல் துண்டிப்பு!
- 3வயது குழந்தையை தூக்கி தரையில் அடித்து கொடூரம்! (அதிர்ச்சி விடியோ)
- நடிகர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த டி.ராஜேந்திரன்!
- கொலை வழக்கிற்கு 13 நாட்களில் தீர்ப்பு வழங்கி அசத்திய நீதிபதி!
- நிருபர்கள் எனக் கூறி வசூல் வேட்டை! – இஸ்லாமியர்கள் கைது!
- சமுதாயத்தை சீரழிக்கும் “பிக்பாஸ்” நிகழ்ச்சி! – கொந்தளிக்கும் மக்கள்!
- முதல்வரே! எங்களோடு விவாதிக்கத் தயாரா? – “பாலா பாரதி” சவால்!
- “திமுக அழைத்தால் செல்வேன்” – சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்!
- அந்த ஒரு விஷயத்தில் அரசியல் தலைவர்கள் அக்கறை காட்டும் நோக்கம்?
- திருநங்கை உதவி ஆய்வாளருக்கு தொல்லை! – முன்னாள் காதலன் மீது புகார்!
- கெளரவத்திற்காக சிறுமியை கொன்ற குடும்பம்! – உண்மையை சொன்ன பாசத் தாய்!