தமிழகத்தில் ஊழல் கறைபடியாத கட்சியுடன் கூட்டணி! – அமித்ஷா உறுதி!
Share

தமிழகத்தில் ஊழல் இல்லாத கட்சியுடன் பாஜக கூட்டணி அமைக்கும் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.Coalition corrupt party Tamil Nadu – Amit Shah confirmed
சென்னை அருகே உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை அவர் பட்டியலிட்டார்.
தமிழக மக்களுக்கு திமுக, காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என்று கேள்வி எழுப்பிய அமித்ஷா, 70 ஆண்டுகளில் முந்தைய அரசு செய்யாத சாதனைகளை பாஜக அரசு நான்கே ஆண்டுகளில் செய்துள்ளதாக தெரிவித்தார். சாதிவாதம், ஊழல், வாரிசு அரசியலை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக அமித்ஷா கூறினார்.
இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த மாநிலமாக தமிழகம் திகழ்வதாக அவர் குறிப்பிட்டார். ஊழல், ஓட்டுக்கு நோட்டு என்ற நிலையை மாற்ற வேண்டிய பொறுப்பு பாஜகவினருக்கு உண்டு என்றும் அவர் கூறினார்.
மேலும் கூட்டத்தில் அமித்ஷா ஹிந்தியில் பேச அதனை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தமிழில் மொழி பெயர்த்தார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- ஆயுதப்படைக் காவலரை மர்ம நபர் அரிவாளால் வெட்டி தப்பியோட்டம்! – (காணொளி)
- காவல் அதிகாரி அடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்த கட்சி!
- 8 வழிச் சாலை எதிர்ப்பு போராட்டத்தில் கைதான விவசாயிகள் சங்க தலைவர்கள் விடுதலை!
- நிர்பயா பாலியல் கொலை வழக்கு! : தூக்கு தண்டனை உறுதி செய்து தீர்ப்பு! – உச்சநீதிமன்றம்!
- விசாரணை வழக்குகள் இனி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்! – உச்சநிதிமன்றம்!
- சென்னையில் நடு வீதியில் தூக்கிட்டு தொங்கிய நேபாளி இளைஞர்!
- தமிழ்நாட்டு இளைஞர்களின் தைவான் கனவு கன்னி – யார் இந்த சூயூ ..?
- விஸ்வரூபம் எடுக்கும் திருச்சி காந்தி மார்கெட் தொழிலாளர்களின் பிரச்சனை..!
- தூக்கா? ஆயுளா? : நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு! – இன்று தீர்ப்பு!
- அமாவாசை வருகிறது! : திருநாவுக்கரசர்! – இல்லை பவுர்ணமி வருகிறது! : தமிழிசை!
- 8 மாதக் குழந்தையை கழுத்தை நெறித்து கொலை! – தந்தையின் வெறிச்செயல்!