நெல்லையில் 12 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு!
Share

{ 12 buses broken }
நெல்லையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, 12 பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டன.
நெல்லை பாளையங்கோட்டை மனக்காவலம் பிள்ளை நகரில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியனின் வீடு உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் இரவு இரண்டு பைக்குகளில் சென்ற மர்ம நபர்கள், பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு சென்றனர்.
இதுதொடர்பாக, தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு மாநில இளைஞர் அணி தலைவர் கண்ணபிரான் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், நெல்லையில் நேற்றிரவு 12 இடங்களில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டன.
மொத்தம் 12 அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால், நெல்லையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
Tags: 12 buses broken
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- நடிகர் “பவர் ஸ்டார் சீனிவாசன்” மீது மோசடி பிரிவில் வழக்கு!
- மிரட்டிய வாலிபருக்கு கத்திக்குத்து! – தடுக்க சென்றவருக்கு கை விரல் துண்டிப்பு!
- 3வயது குழந்தையை தூக்கி தரையில் அடித்து கொடூரம்! (அதிர்ச்சி விடியோ)
- நடிகர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த டி.ராஜேந்திரன்!
- கொலை வழக்கிற்கு 13 நாட்களில் தீர்ப்பு வழங்கி அசத்திய நீதிபதி!
- நிருபர்கள் எனக் கூறி வசூல் வேட்டை! – இஸ்லாமியர்கள் கைது!
- சமுதாயத்தை சீரழிக்கும் “பிக்பாஸ்” நிகழ்ச்சி! – கொந்தளிக்கும் மக்கள்!
- முதல்வரே! எங்களோடு விவாதிக்கத் தயாரா? – “பாலா பாரதி” சவால்!
- “திமுக அழைத்தால் செல்வேன்” – சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்!
- அந்த ஒரு விஷயத்தில் அரசியல் தலைவர்கள் அக்கறை காட்டும் நோக்கம்?
- திருநங்கை உதவி ஆய்வாளருக்கு தொல்லை! – முன்னாள் காதலன் மீது புகார்!
- கெளரவத்திற்காக சிறுமியை கொன்ற குடும்பம்! – உண்மையை சொன்ன பாசத் தாய்!