விசாரணை வழக்குகள் இனி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்! – உச்சநிதிமன்றம்!
Share

உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்குகளின் நிகழ்வுகள் இனி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.Trial cases longer broadcast live – Supreme Court
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள், விசாரணை நீதிமன்றங்களின் நிகழ்வுகளை வெளிப்படைத் தன்மைக்காக நேரலை செய்யலாம் என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் பரிந்துரைத்தார்.
பரிசோதனை முறையில் உச்சநீதிமன்றத்தில் இருந்து நேரலை செய்யும் தொழில்நுட்பத்தை செயல்படுத்தலாம் என்றும் அவர் கூறினார்.
இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இது தொடர்பான முழுமையான வழிமுறைகளை தாக்கல் செய்யுமாறு தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபாலுக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- சென்னையில் நடு வீதியில் தூக்கிட்டு தொங்கிய நேபாளி இளைஞர்!
- தமிழ்நாட்டு இளைஞர்களின் தைவான் கனவு கன்னி – யார் இந்த சூயூ ..?
- விஸ்வரூபம் எடுக்கும் திருச்சி காந்தி மார்கெட் தொழிலாளர்களின் பிரச்சனை..!
- தூக்கா? ஆயுளா? : நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு! – இன்று தீர்ப்பு!
- அமாவாசை வருகிறது! : திருநாவுக்கரசர்! – இல்லை பவுர்ணமி வருகிறது! : தமிழிசை!
- 8 மாதக் குழந்தையை கழுத்தை நெறித்து கொலை! – தந்தையின் வெறிச்செயல்!
- “ஒரே நாடு-ஒரே தேர்தல்” : 4 கட்சிகள் ஆதரவு! – 9 கட்சிகள் எதிர்ப்பு!
- சென்னை மெட்ரோவில் வேலை! – இணையத்தளத்தில் நூதன மோசடி!
- பாஜக தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருகை! – மக்களவை தேர்தல் குறித்து ஆலோசனை!
- தேசத் துரோகிகள் ஆட்சியில்! தேசப் பற்றாளர்கள் சிறையில்! – இரா.முத்தரசன் குற்றச்சாட்டு!
- இன்னும் நிர்வாணமாக மட்டும்தான் வரவில்லை! – கொதிக்கும் இஸ்லாமியர்!(காணொளி)
- மூதாட்டி சிறுநீரகத்தில் இருந்து “எடுக்க-எடுக்க” கிடைத்த 47 கற்கள்!
- கூகுள் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெங்களூரு ஐ.ஐ.டி மாணவர்! – 1.2 கோடி ரூபாய் சம்பளம்!
- என் தொண்டர்களை ஓ.பி.எஸ் மயக்கிவிட்டார்! – தீபா குற்றச்சாட்டு!
- சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை! – 99 வயது முதியவர் கைது!