தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா தாக்கல்..!
Share

{ Lokayukta legislative Tamil Nadu }
தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.
அனைத்து மாநிலங்களும் லோக் ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்தி, ஜூலை 10ம் திகதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், மே 29ம் திகதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைவதை அடுத்து இறுதி நாளான இன்று பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார், லோக் ஆயுக்தா சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.
மசோதாவில் யார் யாரிடம் விசாரணை நடத்தலாம் என்பதற்கான வரம்பு குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கு ஆளாகும் முதல்வர், முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் அனைவரையும் விசாரிக்கும் வகையில் மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tags: Lokayukta legislative Tamil Nadu
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- நிர்பயா பாலியல் கொலை வழக்கு! : தூக்கு தண்டனை உறுதி செய்து தீர்ப்பு! – உச்சநீதிமன்றம்!
- விசாரணை வழக்குகள் இனி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்! – உச்சநிதிமன்றம்!
- சென்னையில் நடு வீதியில் தூக்கிட்டு தொங்கிய நேபாளி இளைஞர்!
- தமிழ்நாட்டு இளைஞர்களின் தைவான் கனவு கன்னி – யார் இந்த சூயூ ..?
- விஸ்வரூபம் எடுக்கும் திருச்சி காந்தி மார்கெட் தொழிலாளர்களின் பிரச்சனை..!
- தூக்கா? ஆயுளா? : நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு! – இன்று தீர்ப்பு!
- அமாவாசை வருகிறது! : திருநாவுக்கரசர்! – இல்லை பவுர்ணமி வருகிறது! : தமிழிசை!
- 8 மாதக் குழந்தையை கழுத்தை நெறித்து கொலை! – தந்தையின் வெறிச்செயல்!