மாணவிகளின் உள்ளாடை குறித்து சர்ச்சையை கிளப்பிய பள்ளி நிர்வாகம்!
Share

(School administration stalled controversy students underwear)
புனேவில் உள்ள ஒரு பள்ளியில் மாணவிகள் குறிப்பிட்ட நிறத்தில் மட்டுமே உள்ளாடை அணிய வேண்டும் என்று நிர்வாகிகள் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு நிபந்தனையை விதித்துள்ளதால் மாணவிகளின் பெற்றோர்கள் கோபமடைந்துள்ளனர்.
மேலும் , புனேவில் உள்ள ஒரு பள்ளியின் நிர்வாகிகள் சமீபத்தில் ஒரு நிபந்தனையை மாணவிகளுக்கு விதித்துள்ளனர். அதன்படி மாணவிகள் இனிமேல் வெள்ளை நிறம் அல்லது அவர்களுடைய தோல் நிறத்தில் மட்டுமே உள்ளாடை அணிய வேண்டும் என்பதுதான், இந்த நிபந்தனையை மாணவிகள் அனைவரின் டயரியில் எழுதி, பெற்றோர்கள் அதில் கையெழுத்திட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி மாணவிகள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கழிவறைக்கு செல்ல வேண்டும் என்றும் தண்ணீர் அருந்தவும் குறிப்பிட்ட நேரத்தில் தான் செல்ல வேண்டும் என்றும் நேரம் குறிப்பிட்டு ஒரு அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.
இதனால் பெற்றோர்கள் கொதித்தெழுந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் மாணவிகளின் பாதுகாப்பு கருதியே இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. இது குறித்து புனே கல்வி இயக்குனர் அலுவலகத்தில் புகார் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
tags;-School administration stalled controversy about students underwear
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- 6 வயது சிறுமியை வயல் காட்டுக்குள் கற்பழிக்கும்போது பிடிபட்ட இளைஞர்! (காணொளி)
- இருசக்கர வாகன பின்புற சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த கைக்குழந்தை! (காணொளி)
- நடுரோட்டில் மனைவியை தாறுமாறாக வெட்டிய கணவன்! (காணொளி)
- ஆன்மா நேரடியாக சொர்க்கத்திற்கு செல்ல பைப் பொருத்தி தற்கொலை!
- பிசாசு குழந்தை என அழைக்கப்படும் வினோத சிறுவன்! (படங்கள் இணைப்பு )
- கடைக்குள் சென்ற இளம் பெண் மாயம்! – 100 நாட்களாக தேடுதல் வேட்டை!
- வீட்டின் முன் திடீரென பற்றி எறிந்த மரம்! (காணொளி)
- கணவன் மீது பாசம் காட்டாததால் 8 வயது கொழுந்தனை கொன்ற மனைவி!
- ஜப்பானுடன் மோடி புல்லட் ரயில் ஒப்பந்தம்! – வடஇந்திய விவசாயிகள் கொந்தளிப்பு!