ரேஷன் பொருள் வாங்கவில்லை என்றால் கார்டு ரத்தா? அமைச்சர் விளக்கம்!
Share

மூன்று மாதங்களாக தொடர்ச்சியாக ரேஷன் பொருள்கள் வாங்கவில்லையென்றால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில், மாநில உணவுத்துறை அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.ration not buy item Minister’s description
அந்தக் கூட்டத்துக்குப் பிறகு பேசிய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், ‘மூன்று மாதங்களுக்குமேல் தொடர்ச்சியாக ரேஷன் பொருள்களை வாங்காதவர்களின் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும்’ என்று மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் தி.மு.க எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், ‘மூன்று மாதங்களாக தொடர்ச்சியாக ரேஷன் பொருள்கள் வாங்கவில்லையென்றாலும் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படாது.
ரேஷன் அட்டையை ரத்து செய்யக்கோரி மத்திய அரசு பரிந்துரைதான் செய்துள்ளது. அதை மாநில அரசு கொள்கை முடிவாக எடுக்கவில்லை’ என்று தெரிவித்தார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- சிறுவனை நிர்வாணமாக்கி கட்டி வைத்து அடித்த கொடூரன்!
- 515 படுக்கை வசதி அரசு சொகுசு பேருந்து! – முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்!
- “ஜன ஓளஷதி” மலிவு விலை மருந்தகம்! – மத்திய அரசு!
- 6 வருடம் சேர்ந்து வாழ்ந்துவிட்டு “பாலியல் பலாத்கார வழக்கு” போட்ட பெண்!
- பிசாசு குழந்தை என அழைக்கப்படும் வினோத சிறுவன்! (படங்கள் இணைப்பு )
- கூடங்குளம் அணுஉலையை மூட உத்தரவிட முடியாது! – உச்ச நீதிமன்றம்!
- இருசக்கர வாகன பின்புற சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த கைக்குழந்தை! (காணொளி)
- அருந்ததிய சாதியினர் மாட்டுவண்டியில் சிக்கி வன்னியர் சாதி சிறுமி உயிரிழப்பு!
- ஐ.எஸ் இயக்கத்தில் இணையுமாறு இளைஞர்களுக்கு வாட்ஸ் அப் வாயிலாக மிரட்டல்!
- கர்ப்பை இழந்த 8 வயது சிறுமியின் தந்தை கண்ணீர் புகார்!
- மகளை சுத்தியலால் மண்டையை உடைத்து கொலை செய்த தந்தை!
- இந்தியாவில் முதல் திருநங்கை வழக்கறிஞர்! – சத்யா ஸ்ரீ சர்மிளா! (வீடியோ)
- “பயந்துவிடவில்லை” “பதுங்கியிருக்கிறோம்” – மிரட்டும் சீமான்!
- 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் பிளேடால் கழுத்தை அறுத்ததால் பதற்றம்!(காணொளி)