விலை உயர்ந்து கொண்டே போகும் கேஸ் சிலிண்டர்!
Share

மானியம் மற்றும் மானியம் அல்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலையை ஐ.ஓ.சி.எல் நிறுவனம் உயர்த்தி உள்ளது.nonstop increase cylinder price
இந்நிலையில், சமையல் எரிவாயுவின் விலையை மாதம்தோறும் எண்ணெய் நிறுவனகள் மாற்றியமைத்து வருகின்றனர். மாதத்தின் முதல்நாளையடுத்து இந்த விலை மாற்றத்தை அறிவித்துள்ளது.
இது குறித்து இந்தியன் ஓயில் நிறுவனம் சமையல் எரிவாயுவின் விலையை நினயித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மானியத்துடன் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.2.83 அதிகரித்து ரூ.484.67 ஆக விலையை நிர்ணயித்துள்ளது.
மேலும், மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.58 அதிகரித்து 770.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- திருடன் என நினைத்து அடித்தே கொன்ற காசிமேடு மக்கள்!
- கிராமத்தில் மாடுகளை கொன்ற புலி! – பொதுமக்கள் அச்சம்!
- தமிழர்கள் பிடிக்கும் மீன்களை கேரளாவில் விற்க திடீர் தடை!
- நடிகர் விஜயுடன் கூட்டணி! – ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்!
- “நாங்கள் இப்படித்தான்” – திருநங்கைகளின் ரிப்போர்ட்!