மகளை சுத்தியலால் மண்டையை உடைத்து கொலை செய்த தந்தை!
Share

ஆந்திர மாநிலத்தில், தந்தையே தனது மகளை சுத்தியலால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.father broke head hammer andhra
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தின் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கோட்டையா. இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள், கல்லூரியில் படித்து வருகிறார். மூத்த மகளான சந்த்ரிகா, நேற்று (30.06.18) தனது 18வது பிறந்தநாளை கொண்டாடினார்.
கல்லூரியில் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய சந்த்ரிகா, யாருடனோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். அதனை பார்த்த அவரது தந்தை, சந்த்ரிகா ஒரு ஆணுடன் பேசிக்கொண்டிருக்கிறார் என்பதையும் அவர்கள் இருவரும் காதலிக்கின்றனர் என்பதையும் தெரிந்துகொண்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கோட்டையா, தனது மகளை சுத்தியலால் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கோட்டையாவை கைது செய்தனர். சமூகத்தில் தனது குடும்பத்தின் பெயர் கெட்டுவிடக்கூடாது என்பதற்காகவே தனது மகளை கொலை செய்ததாக கோட்டையா ஒப்புக்கொண்டார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- “பயந்துவிடவில்லை” “பதுங்கியிருக்கிறோம்” – மிரட்டும் சீமான்!
- எம்.பி நிதியில் இருந்து சாலைக்கு நிதி ஒதுக்கிய சச்சின்!
- ஏ.டி.எம்-மில் பணம் எடுக்க சிறு குச்சி போதும்! – கொள்ளையர்கள்!
- பிரதமர் மோடிக்கு புரிதல் இல்லை! – நடிகை குஷ்பூ டமால்..! டுமீல்..!
- கர்ப்பை இழந்த 8 வயது சிறுமியின் தந்தை கண்ணீர் புகார்!
- ஒரே வீட்டில் 11 பேர் தூக்கிட்டு மர்மமான முறையில் தற்கொலை!
- பச்சிளம் குழந்தையை கத்தியால் கீறிய கொடூரன்!
- இந்தியாவில் முதல் திருநங்கை வழக்கறிஞர்! – சத்யா ஸ்ரீ சர்மிளா! (வீடியோ)
- பேருந்து கவிழ்ந்த விபத்தில் 35 பயணிகள் உடல் சிதறி உயிரிழப்பு!
- பிக்பாஸ் மேடையில் கமலஹாசன் மனம் உருகி வேதனை!
- திருடன் என நினைத்து அடித்தே கொன்ற காசிமேடு மக்கள்!
- கிராமத்தில் மாடுகளை கொன்ற புலி! – பொதுமக்கள் அச்சம்!
- தமிழர்கள் பிடிக்கும் மீன்களை கேரளாவில் விற்க திடீர் தடை!
- நடிகர் விஜயுடன் கூட்டணி! – ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்!
- “நாங்கள் இப்படித்தான்” – திருநங்கைகளின் ரிப்போர்ட்!