பள்ளி பாடத்திட்டத்தில் இந்திய அரசியலமைப்பு! – அமைச்சர் செங்கோட்டையன்!
Share

பள்ளி மாணவர்கள் அரசியலமைப்பு சட்டம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும், எனவே ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடப்புத்தகத்தில் சட்டம் குறித்த பாடங்கள் இடம்பெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.Indian constitution school curriculum – Minister Chengottai!
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை, பள்ளி பாடத்திட்டத்தில் அரசியல் அமைப்பு சட்டத்தின் சில அம்சங்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடபுத்தகத்தில் அரசியலமைப்பு குறித்த சில பகுதிகளை இணைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். இதன் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், திமுக உறுப்பினர் காளிமுத்து எழுப்பிய மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த செங்கோட்டையன், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்பதுபோல், எதிர்க்கட்சினரின் தொகுதிகளிலும் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- 65 வயது அமெரிக்கா மூதாட்டியை திருமணம் செய்த சண்டிகார் இளைஞர்!
- கழுத்து எலும்பு உடைந்த பாம்புக்கு ஸ்கேன் பரிசோதனை!
- இலங்கையில் இருந்து பிளாஸ்டிக் படகு மூலம் ராமநாதபுரம் வந்திறங்கிய மார்ப நபர்!
- முஸ்லீம் முதியவரை கொடூரமாக தாக்கிய கும்பல்! – வைரலாகும் காணொளி!
- ரஜினிகாந்த் “மக்கள் மன்ற கட்சியின்” நிர்வாகிகளுக்கு கட்டுப்பாடு!
- ப.சிதம்பரத்தின் உறவினர் கடத்தி கொடூரமாக கொலை!
- உச்சகட்ட பாதுகாப்பில் பிரதமர் மோடி! – அமைச்சர்களுக்கும் கட்டுப்பாடு!
- இதற்கு மட்டும் பணம் இருக்கிறதா? – தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கேள்வி?
- 17 எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
- பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு! – புள்ளி விபரங்களுடன் முதல்வர் பதிலடி!
- “இந்து” மத “தமிழ்” கலாச்சாரத்தை விரும்பும் வெளிநாட்டோர்!
- பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கிறிஸ்துவ பாதிரியார்கள்!