மனைவியை ரசித்த வேலைக்காரன்! – அவனை கொன்று செல்ஃபீ எடுத்த வீட்டுக்காரன்!
Share

(young man murdered take selfy husband)
தனது மனைவியை ஆபசமாக வர்ணித்த நபரை கொலை செய்து மனைவிக்கு செல்பி அனுப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவுரங்காபாத் மாநிலத்தில் வசிப்பவர் மோதிக்(23). இவர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. மோதிக் சட்ட கல்லூரியில் படித்து வருகிறார்.
மோகித்தின் சகோதரை வீட்டில் பிரபாகர் என்ற வாலிபர் வேலை செய்து வருகிறார். அவருடன் மோகித்திற்கு பழக்கம் ஏற்பட்டது. எனவே அவர்கள் இருவரும் அவ்வப்போது ஒன்றாக மது அருந்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் ஒருவரும் மது அருந்த சென்றுள்ளனர். அப்போது, மோகித்தின் மனைவியை பிரபாகர் ஆபாசமாக வர்ணித்துள்ளார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த மோகித், அங்கிருந்த கல்லை எடுத்து பிரபாகரை பலமாக தாக்கி கொலை செய்துள்ளார். அதன்பின் அவரது உடலுடன் செல்பி எடுத்து தனது மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
tags;-young man murdered take selfy husband
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- கடல் அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த இரட்டையர்கள்!
- மனைவிக்காக இரண்டு மகன்களை கொன்ற கணவன்!
- திருடுனா…! புது பைக்கைதான் திருடுவேன்! – கொள்கை கொள்ளையன்!
- பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாட்டில் இந்தியா முதலிடம்!
- நான்கு பிள்ளைகளால் விஷம் குடித்த வயதான தம்பதி!
- இளைஞர்களை மிஞ்சிய 95 வயது தமிழ்நாட்டு கட்டு மஸ்தான்கள்!
- தாய்மாமனை தோசைக் கரண்டியால் குத்திக் கொலை!
- கருப்பு பணம் வாங்க மாட்டேன்! – “ம.நீ.ம கட்சித் தலைவர்” கமலஹாசன்!
- கள்ளக்காதல் ஜோடியை முழு இரவும் வைத்து செய்த கிராம மக்கள்!
- தாயத்து விற்க வந்து! தர்ம அடி வாங்கிய இஸ்லாமியர்கள்!
- வீட்டுக்குள் வாழ்ந்த நாகப்பாம்பு குட்டிகள்! – அதிர்ச்சி வீடியோ!
- கள்ளக்காதலை அறிந்த பாசத் தம்பிக்கு விஷம் கொடுத்த அக்கா!
- சென்னையில் மாற்றுப் பாலினத்தவர்கள் கொண்டாட்ட பேரணி! (படங்கள் இணைப்பு)
- ஆசைக்கு இணங்கினால் பயிர்க் கடன் : விவசாயி மனைவிக்கு பாலியல் தொல்லை!
- இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை! – வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்!
- பைக்கை வேகமாக ஓட்டிச் சென்ற இளைஞர்! – தலித் என்பதால் அடி உதை!
- கல்வீசி காவலர் கொடூரமாக கொலை! – மர்ப நபர்கள் வெறிச்செயல்!
-
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :