சென்னை திரும்பிய செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா!
Share

இத்தாலியில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பேற்று கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை திரும்பிய பள்ளி மாணவர் பிரக்ஞானந்தாவிற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.returned chennai graduate chess grand master!
சென்னையை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர் பிரக்ஞானந்தா தனது 12-ம் வயதில் இத்தாலியில் நடைபெற்ற உலக அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பேற்று கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்றுள்ளார் ஏற்கனவே கடந்த 1990 -ம் ஆண்டு உக்ரைன் நாட்டை சேர்ந்த 12 வயது சிறுவன் சேர்ஜே கர்ஜக்கின் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்று உலகின் இளம் வயது கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற நிலையில் 28 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா உலகின் இரண்டாவது இளம் வயது கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரக்ஞானந்தா, இளம் வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
மேலும் முன்னனி செஸ் வீரர் விஷ்வநாதன் ஆனந்துடன் விளையாட ஆர்வமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு தனது 10வது வயதில் பிரக்ஞானந்தா சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- ரூ.9,000 கோடியை அடைக்க தயார்! – “விஜய் மல்லையா”
- திருடுனா…! புது பைக்கைதான் திருடுவேன்! – கொள்கை கொள்ளையன்!
- பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாட்டில் இந்தியா முதலிடம்!
- நான்கு பிள்ளைகளால் விஷம் குடித்த வயதான தம்பதி!
- இளைஞர்களை மிஞ்சிய 95 வயது தமிழ்நாட்டு கட்டு மஸ்தான்கள்!
- தாய்மாமனை தோசைக் கரண்டியால் குத்திக் கொலை!
- கருப்பு பணம் வாங்க மாட்டேன்! – “ம.நீ.ம கட்சித் தலைவர்” கமலஹாசன்!
- கள்ளக்காதல் ஜோடியை முழு இரவும் வைத்து செய்த கிராம மக்கள்!
- தாயத்து விற்க வந்து! தர்ம அடி வாங்கிய இஸ்லாமியர்கள்!
- வீட்டுக்குள் வாழ்ந்த நாகப்பாம்பு குட்டிகள்! – அதிர்ச்சி வீடியோ!
- கள்ளக்காதலை அறிந்த பாசத் தம்பிக்கு விஷம் கொடுத்த அக்கா!
- சென்னையில் மாற்றுப் பாலினத்தவர்கள் கொண்டாட்ட பேரணி! (படங்கள் இணைப்பு)
- ஆசைக்கு இணங்கினால் பயிர்க் கடன் : விவசாயி மனைவிக்கு பாலியல் தொல்லை!
- இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை! – வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்!
- பைக்கை வேகமாக ஓட்டிச் சென்ற இளைஞர்! – தலித் என்பதால் அடி உதை!
- கல்வீசி காவலர் கொடூரமாக கொலை! – மர்ப நபர்கள் வெறிச்செயல்!