நிர்மலா தேவி சென்னை வருகை! – உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி!
Share

நிர்மலா தேவியின் குரல் மாதிரியை சோதிக்க சென்னை அழைத்துச் செல்ல அனுமதி…!Madurai court permits take Nirmala Devi Chennai
27ந் தேதி காலை மதுரையில் இருந்து சென்னைக்கு நிர்மலா தேவியை அழைத்துச் செல்ல அனுமதி…!
27 முதல் 29ந் தேதி வரை நிர்மலா தேவியின் குரல் மாதிரியை சோதித்துக் கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி…!
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் செல்போன் குரல் பதிவு நிர்மலா தேவியுடையதா? என கண்டறிய திட்டம்…!
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- “கோயிலில் பிச்சை எடுக்க விட்டுவிட்டான் என் மகன்” – தாய் கண்ணீர் புகார்!
- இந்தியாவை ஆட்டிப்படைக்கும் ஒரு வாட்ஸ் ஆப் வதந்தி!
- கள்ளக்காதலை அறிந்த பாசத் தம்பிக்கு விஷம் கொடுத்த அக்கா!
- முத்ரா திட்டம் தொடர்பாக வதந்தி! – ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள்!
- உயிருக்குப் போராடும் கூலித் தொழிலாளியின் குழந்தை!
- இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை! – வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்!
- கல்வீசி காவலர் கொடூரமாக கொலை! – மர்ப நபர்கள் வெறிச்செயல்!
- ஆசைக்கு இணங்கினால் பயிர்க் கடன் : விவசாயி மனைவிக்கு பாலியல் தொல்லை!
- வீட்டுக்குள் வாழ்ந்த நாகப்பாம்பு குட்டிகள்! – அதிர்ச்சி வீடியோ!
- சென்னையில் மாற்றுப் பாலினத்தவர்கள் கொண்டாட்ட பேரணி! (படங்கள் இணைப்பு)
- தமிழிசையை நோக்கி வேகமாக வந்த இளைஞருக்கு சரமாரி அடி! உதை!