தூய்மையில் 13-வது இடத்தைப் பிடித்தது திருச்சி மாவட்டம்!
Share
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் தூய்மையான நகரங்கள் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது.purity 13th trichy corporation tamilnadu
இதன்படி, 2018 ஆம் ஆண்டுக்கான பட்டியலை மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரங்கள் பட்டியலில் 3,707 புள்ளிகளுடன் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது.
இப்பட்டியலில் 3,351 புள்ளிகளுடன் திருச்சி மாநகராட்சி 13-வது இடத்தையும், 3, 291 புள்ளிகளுடன் கோவை மாநகராட்சி 16-வது இடத்தையும் பிடித்துள்ளன. இதில் 2,857 புள்ளிகளுடன் ஈரோடு மாநகராட்சி 51-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- கள்ளக் காதலை கண்டித்த அக்காவை கொலை செய்த தங்கை!
- மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சிறைக்காவலர்!
- ஏ.டி.எம் மையங்களில் லட்சக்கணக்கில் மோசடி!
- ஆற்றில் தொப்புள் கொடியுடன் கிடந்த ஆண் சிசு!
- இளம்பெண்ணைக் கொன்று தாலி கட்டிய லாரி ஓட்டுநர்!
- பா.ஜ.கவின் பலத்தை எதிர்க்கட்சிகள் எதிர்கொள்ள முடியாது : தமிழிசை
- பள்ளி கழிவறையில் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
- கணவனுக்கு சயனைடு கொடுத்து கொலை; சிக்கிய ஜோடிக்கு 20 ஆண்டுகள் சிறை
- சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து முகத்தை சிதைத்து கொலை!
- சர்வதேச அழகி போட்டியில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த 23 வயது பெண்ணின் தாய்!
- சேலம் விமான நிலையத்தால் கேள்விக்குறியாகும் மனித வாழ்க்கை!
- சாமானியரான சம்பத்! – சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியாக மாறிய கதை!