ஆச்சரியப்படுத்தும் கண் பார்வையில்லா மாற்றுத் திறனாளி!
Share

கரூர் மாவட்டம், ஏமூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் பிளஸ் 2 வரை படித்துள்ளார். பிறவியில் இருந்தே பார்வை மாற்றுத் திறனாளியாக இருக்கும் இவர் எலக்ட்ரானிக் பொருட்களில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். இதனால் சென்னையில் பார்வையற்றோருக்கு வழங்கப்படும் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பழுது நீக்கும் பயிற்சி பெற்றார்.surprising eye viewer karur tamilnadu
இதை தொடர்ந்து அவர் தற்போது வீட்டிலேயே ஃபேன், மிக்ஸி, கிரைண்டர், டிவி போன்ற எலக்ட்ரானிக் பொருட்களில் உள்ள பழுதுகளை நீக்கி வருகிறார். பொருட்களில் உள்ள சிறிய பழுதுகளை தானாகவே சரிசெய்து வரும் அவர், சில கடினமான பழுதுகளை மற்ற நண்பர்கள் உதவியுடன் சரிசெய்து வருகிறார்.
மேலும் குறைகளை கண்டறிந்து குரல் பதிவு மூலம் தெரியப்படுத்தும் வாய்ஸ் ரெகக்னைசிங் மல்டி மீட்டர் இருந்தால் இன்னும் நிறைய வேலைகள் செய்ய முடியும் என்றும் பாலசுப்பிரமணியன் கூறுகிறார்.
இதுகுறித்து, உடலில் குறை இருந்தாலும், தன்னம்பிக்கையுடன் வேலை செய்து வரும் பாலசுப்ரமணியன், அந்த பகுதி மக்களுக்கு முன்னுதாரானமாக இருந்து வருகிறார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- சாமானியரான சம்பத்! – சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியாக மாறிய கதை!
- பணிப்போர் உச்சகட்ட மோதலில்! : “தினகரன்” – “தங்க.தமிழ்ச்செல்வன்”
- சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தால் கிடைக்கும் பயன்களின் பட்டியல்!
- எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தில் மூன்று அமைச்சர்கள் ஆய்வு!
- இனி முழு நேரமும் அரசியல்தான்! – கமலஹாசன்!
- ஆபாச படத்தால் தாக்கப்பட்ட கேரளா மாடல் அழகி “கிலு ஜோசப்”
- எடப்பாடி அரசை கலைத்துக்காட்டு! – ம.அரசுக்கு டி.டி.வி தினகரன் சவால்!
- கிணறு, மரங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும்! – சேலம் ஆட்சியர் ரோகினி!
- ஏ.ஆர்.ரஹ்மான்! மற்றும் ஹிரித்திக் ரோஷனையும்! கவர்ந்த ரியல் ஹீரோ!
- “தப்பு யார் பக்கம்னு அவங்க மனசாட்சிக்குத் தெரியும்” – பாலாஜியின் அம்மா!
- விஜய் மல்லையாவுக்கு வெளிவரமுடியாத பிடிவாரண்ட்! – மும்பை நீதிமன்றம்!
- வாயடித்தால்! அதனால் வாயை உடைத்துக் கொன்றேன்! – கணவர்!