ஆபாச படத்தால் தாக்கப்பட்ட கேரளா மாடல் அழகி “கிலு ஜோசப்”
Share

கேரளா மாநிலத்தில் மாத்ருபூமி நாளிதழுக்கு சொந்தமான கிருஹலட்சுமி என்ற வார இதழ் வெளியாகிறது.kerala model missile “kilu joseph” damage
இந்நிலையில் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் அந்த இதழில் கட்டுரை வெளியானது, அந்த இதழின் அட்டைப் படத்தில் ஒரு பெண் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவது போன்ற புகைப்படம் பிரசுரிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, கேரளாவில் மிகப்பெரிய விவாதத்தை இந்த அட்டைப்படம் ஏற்படுத்தியது, இச்சம்பவத்தால் அட்டைப்படத்தில் இருக்கும் கேரளா மாடல் அழகி “கிலு ஜோசப்” அவரை இதைபோல் ஆபாச படம் குடுத்தினால் மிகவும் தாக்கப்பட்டார். இதையடுத்து மாத்ருபூமி நாளிதழ் மீதும் கிலு ஜோசப் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கேரளா உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இதனைத்தொடர்ந்து, நீதிபதிகள் கூறியதாவது : மனித உடலை இந்திய கலைஞர்கள் எப்போதுமே கொண்டாடுகின்றனர். என்றும் அதற்கு உதாரணமாக “ராஜா ரவிவர்மா” ஓவியங்கள், அஜந்தா சிற்பங்கள், சான்று என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மேலும் ஆபாசம் என்பது பார்ப்பவரின் கண்களை பொறுத்தே என்பதால் அந்த அட்டைப்படத்தில் பிரசுரமான புகைப்படம் எந்தவிதத்திலும் பெண்களை இழிவுபடுத்தவில்லை, எனக்கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- எடப்பாடி அரசை கலைத்துக்காட்டு! – ம.அரசுக்கு டி.டி.வி தினகரன் சவால்!
- ஏ.ஆர்.ரஹ்மான்! மற்றும் ஹிரித்திக் ரோஷனையும்! கவர்ந்த ரியல் ஹீரோ!
- “தப்பு யார் பக்கம்னு அவங்க மனசாட்சிக்குத் தெரியும்” – பாலாஜியின் அம்மா!
- விஜய் மல்லையாவுக்கு வெளிவரமுடியாத பிடிவாரண்ட்! – மும்பை நீதிமன்றம்!
- வாயடித்தால்! அதனால் வாயை உடைத்துக் கொன்றேன்! – கணவர்!
- “வாழ விடுங்கள்” இல்லை “சாக விடுங்கள்” – விவசாயிகள் கதறல்!
- ஊடக நிறுவனத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்! – பொன்.ராதாகிருஷ்ணன்!
- மக்கள் நம்புவது தி.மு.கவை தான்! – மு.க.ஸ்டாலின்!
- மாணவர்களின் போராட்டத்திற்கு வெற்றி! – ஆசிரியரின் பணியிட மாற்றம் நிறுத்தம்!
- இந்துவாக மாறினால் தான் பாஸ்போர்ட்: இஸ்லாமிய ஜோடிக்கு நிகழ்ந்த கொடூரம்!
- இந்த மாதிரி ஒரு திருமண ஊர்வலத்தை இதுவரை பார்த்திருக்கவேமாட்டீங்க! ( படம் இணைப்பு )
- கின்னஸ் சாதனை படைத்த “குரு பாபா ராம்தேவ்” யோகா பயிற்சி!