உதைக்க வேறு இடமே இல்லாமல் பெண்ணின் மார்பில் உதைத்த ஊராட்சி தலைவர்!!
Share

(panchayat leader kicked girl’s chest)
தெலுங்கானா மாநிலத்தில் ஊராட்சித் தலைவரும் ஒரு பெண்ணும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளளன. நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள தரப்பள்ளி ((Dharapally)) ஊராட்சித் தலைவராக இருப்பவர் கோபி.
இவர் பெண்ணின் குடும்பத்துக்கு 33 லட்சம் ரூபாய்க்கு நிலத்தை விற்றதாகவும், ஆனால் 10 மாதங்களாக நிலத்தை தராமல், நிலத்தின் விலை ஏறிவிட்டதால் மேலும் 50 லட்சம் ரூபாய் கேட்டு வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான தகராறின்போது பெண் காலணியால் தாக்கியதையடுத்து அந்தப் பெண்ணை ஊராட்சித் தலைவர் மார்பில் எட்டி உதைத்துள்ளார்.
இரு தரப்பினரும் கொடுத்த புகார்களின் பேரில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
tags;-panchayat leader kicked girl’s chest
More Tamil News
- போதும் என்னை விட்டுவிடுங்கள்! – நடிகை கஸ்தூரி வீடியோ!
- கந்தக அமிலத்தை அகற்றினால் மீண்டும் திறக்கப்படுமா? – ஸ்டெர்லைட் ஆலை!
- பா.ஜ.க அரசால் விவசாயி குடும்பத்துடன் தற்கொலை – காரணம் என்ன?
- கர்ப்பிணி பெண்ணை காலால் எட்டி உதைத்த அரசு பேருந்து ஓட்டுனர்!
- 15 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் பரிசு – மிசோரமில் அறிவிப்பு!
Tamil News Group websites :