ரூட் தல பிரச்சனையால் கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்தில் ரகளை!
Share

சென்னையில் மாநகர பேருந்தில் ரகளையில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களை போலீஸார் கைது செய்யாமல் பிடித்துவைத்து அவர்களது பெற்றோர்களை வரவழைத்து, போதிய அறிவுரைகளை கூறி அவர்களிடம் இனிமேல் இதைபோல் செய்யமாட்டோம் என்று எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பப்போவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.50 college students arrested including knife
இதுகுறித்து, சென்னையிலுள்ள அனைத்து கல்லூரிகளும் முதல் நாள் துவக்கம் என்பதால் கல்லூரி மாணவர்கள் அவர்களின் பஸ் ரூட்டில், வழக்கம்போல் ரூட்தல யார் என்கின்ற பிரச்சனையை குறித்து ரகளையில் ஈடுபட்டனர்,
இதனையடுத்து, கல்லூரி மாணவர்களிடம் கத்தி, அரிவாள், கோடாரி என ஆயுதங்களை வைத்திருந்ததை போலீஸார் அறிந்து அவர்களை போலீஸார் பிடித்து வைத்துள்ளனர். மேலும் இவர்கள் எந்த கல்லூரி மாணவர்கள் என போலீஸார் விசாரித்தபோது, நந்தனம் கல்லூரி, மாநிலக் கல்லூரின் மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என தெரியவந்துள்ளது.
More Tamil News
- போதும் என்னை விட்டுவிடுங்கள்! – நடிகை கஸ்தூரி வீடியோ!
- கந்தக அமிலத்தை அகற்றினால் மீண்டும் திறக்கப்படுமா? – ஸ்டெர்லைட் ஆலை!
- பா.ஜ.க அரசால் விவசாயி குடும்பத்துடன் தற்கொலை – காரணம் என்ன?
- கர்ப்பிணி பெண்ணை காலால் எட்டி உதைத்த அரசு பேருந்து ஓட்டுனர்!
- 15 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் பரிசு – மிசோரமில் அறிவிப்பு!