கூட்டணியில் இருந்து விலகிய சந்திரபாபு நாயுடு – பிரதமர் மோடி சந்திப்பு!
Share

நிதி ஆயோக் கூட்டத்திற்கு முன்னதாக, சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட முதலமைச்சர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.chandrababu naidu – prime minister modi meeting
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய பின்னர், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடியை முதல்முறையாக சந்தித்தார். அதேபோல், பிரதமர் மோடியையும், பாஜக தலமையிலான மத்திய அரசையும் கடுமையாக எதிர்த்து வரும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியையும் பிரதமர் மோடி சந்தித்தார்.
மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள கேரள முதலமைச்சர் பினரயி விஜயன், கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்த அம்மாநிலத்தின் முதலமைச்சர் குமாரசாமி ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்து அளவளாவினார்.
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரும் விவகாரத்தை நிதி ஆயோக் கூட்டத்தில் எழுப்பிய சந்திரபாபு நாயுடு, அதற்கு ஆதரவு தருமாறு மம்தா பானர்ஜி, பினரயி விஜயன், குமாரசாமி உள்ளிட்ட முதலமைச்சர்களிடம் முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தார்.
More Tamil News
- மது வாங்கிக்கொடுக்குமாறு தாயிடம் அடம்பிடித்த குழந்தை!
- நடிகை கஸ்தூரியின் வீட்டை முற்றுகையிட்ட திருநங்கைகள்!
- காதலை மறுத்த பெண்! – வீட்டிற்கே கொலை செய்ய வந்த இளைஞன்!
- நடிகர் மன்சூர் அலிகானை கைது செய்தது போலீஸ்!
- அமெரிக்க பொருட்களுக்கு ரூ.1,600 கோடி வரி! – இந்தியா அதிரடி நடவடிக்கை!
- சி.ஐ.ஏவின் தீவிரவாத பட்டியலில் ஆர்.எஸ்.எஸ் – விஸ்வ ஹிந்து பரிஸத் பஜ்ரங்தாள் சேர்ப்பு!
- விடுதலைப் புலியின் உளவு பிரிவு தளபதி பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாரா?
- டெல்லி சென்றடைந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!