இயற்கை சீற்றத்தில் சிக்கி 45 பேர் உயிரிழப்பு! – கேரளா பருவமழை!
Share

கேரள மாநிலத்தில், தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டில் முன்கூட்டியே தொடங்கியது. கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், பாலக்காடு, காசர்கோடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.45 dead landslides – kerala monsoon
இதுகுறித்து, கனமழை காரணமாக, வீடு இடிந்தது, நிலச்சரிவு, மின்சாரம் தாக்கியது உள்ளிட்ட சம்பவங்களில் இதுவரை 45 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல இடங்களில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண முகாம்களை அமைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.
More Tamil News
- கூட்டணியில் இருந்து விலகிய சந்திரபாபு நாயுடு – பிரதமர் மோடி சந்திப்பு!
- மது வாங்கிக்கொடுக்குமாறு தாயிடம் அடம்பிடித்த குழந்தை!
- நடிகை கஸ்தூரியின் வீட்டை முற்றுகையிட்ட திருநங்கைகள்!
- காதலை மறுத்த பெண்! – வீட்டிற்கே கொலை செய்ய வந்த இளைஞன்!
- நடிகர் மன்சூர் அலிகானை கைது செய்தது போலீஸ்!
- அமெரிக்க பொருட்களுக்கு ரூ.1,600 கோடி வரி! – இந்தியா அதிரடி நடவடிக்கை!
- சி.ஐ.ஏவின் தீவிரவாத பட்டியலில் ஆர்.எஸ்.எஸ் – விஸ்வ ஹிந்து பரிஸத் பஜ்ரங்தாள் சேர்ப்பு!
- விடுதலைப் புலியின் உளவு பிரிவு தளபதி பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாரா?
- டெல்லி சென்றடைந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!