மனைவி நண்பனுடன் நட்பா? காதலா? சந்தேகத்தில் கணவர்!
Share

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே, மனைவியின் ஆண் நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.Wife’s friendship friend? Flirting? Doubtful husband
வடக்கன்குளத்தையடுத்த, கொத்தன்குளம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி செந்தில்குமாரின் மனைவி இசக்கியம்மாள், அண்டை வீட்டிலில் வசித்து வந்த பிரேம்குமாருடன் நட்பு ஏற்பட்டு, கணவரை விட்டு பிரிந்து, அல்பின் நகரில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இசக்கியம்மாளின் கணவர் செந்தில்குமார், பிரேம்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி கொலை செய்து தப்பியோடியுள்ளார்.
More Tamil News
- உணவகம் முன்பு இருசக்கர வாகனம் திருட்டு – சி.சி.டி.வியில் சிக்கிய திருடர்கள்!
- புதிய தலைமுறை டிவி நிகழ்ச்சி நிறுத்தம் – பா.ஜ.கவினர் அட்டூழியம்!
- மாணவர்களுக்கு புதிய வண்ணத்தில் சீருடை : கைத்தறி துறை அமைச்சர் தகவல்!
- “இந்திய நிலத்தடி நீரில் பெருமளவு யுரேனியம்” மக்களுக்கு ஆபத்து: விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!
- நடிகை வரலட்சுமி சரத்குமார் பாஜகவில் இணைந்துவிட்டாரா?
- 16 வயது சிறுமி கற்பழிப்பு – 6 காமதரர்கள் கைது!
- நடிகை நக்மாவுக்கு வந்த சோதனை! – காரணம்? 6 வில்லங்கங்கள்!