- மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து – ஆரணி காந்தி மார்கெட்!
- ‘நாங்க ஒரே சாதி’ – குமரெட்டியாபுரம், தூத்துக்குடி!
- வசூல் வேட்டை – பிரசவத்திற்கு ரூ. 2000, அறுவை சிகிச்சைக்கு ரூ. 500 லஞ்சம்!
- ரஜினிகாந்திற்கு ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் பதிலடி!
- `மோடி அரசுக்கு அதிக நிதி வழங்கியுள்ளது வேதாந்தா குழுமம்’ – சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு!
வைகை ஆற்றில் குளிக்கச்சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
Share

தேனி மாவட்டம் எண்டபுளி புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர், சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.Young man died Vaigai river
இந்நிலையில், சொந்த ஊர் சென்ற அவர், நண்பர்களுடன் சேர்ந்து வைகை அணை நீர்த்தேக்கத்தில் குளித்த போது நீரில் மூழ்கினார்.
இதனையடுத்து தகவலறிந்து வந்த தீயணைப்புதுறையினர் 3 மணிநேரம் போராடி சுரேஷின் சடலத்தை மீட்டனர். சுரேஷ்-க்கு ஓராண்டுக்கு முன்புதான் திருமணம் ஆனது என்பதும், அவரது மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
More Tamil News