- வைகை ஆற்றில் குளிக்கச்சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
- மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து – ஆரணி காந்தி மார்கெட்!
- ‘நாங்க ஒரே சாதி’ – குமரெட்டியாபுரம், தூத்துக்குடி!
- வசூல் வேட்டை – பிரசவத்திற்கு ரூ. 2000, அறுவை சிகிச்சைக்கு ரூ. 500 லஞ்சம்!
- ரஜினிகாந்திற்கு ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் பதிலடி!
இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதி விபத்து!
Share

மதுரையில் இருந்து தேனி நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. உசிலம்பட்டி அருகே கொங்கப்பட்டி விலக்கில் பேருந்து வந்த போது, வாலாந்தூர் நோக்கி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற சிவா மற்றும் கொடிவீரன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.Private bus collided bike accident
இதனைக்குறித்து தகவலறிந்து சென்ற உசிலம்பட்டி காவல்துறையினர், இருவரது உடல்களையும் கைப்பற்றி, அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More Tamil News