ஜெயலலிதா மரண வழக்கு – சோ-வின் மகன் ஆஜர்!
Share

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ், சோ வின் மகன் ஸ்ரீராம் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.Jayalalithaa’s death case – Cho Son
இந்நிலையில் மருது அழகுராஜ் ஏற்கனவே நமது எம்ஜிஆர் நாளிதழில் பணியாற்றிய போது, கணக்கு வழக்குகள் மற்றும் அரசியல் ரீதியாக பல தகவல்கள் அவருக்கு தெரியும் என்ற அடிப்படையில் அவரிடம் விசாரிப்பதற்காக சம்மன் அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் அவர் தற்போது ஆஜராகி இருக்கிறார். அதேபோல் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் மற்றும் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக சோ இருந்துள்ளார். தற்போது அவர் மறைந்ததை அடுத்து அவரின் மகன் ஸ்ரீராமிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
More Tamil News
- 26 வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஒரு வாக்காளரின் பெயர்!
- கர்நாடக முதல்வருடன் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு!
- காலாவா? அல்லது விஸ்வரூபமா? – கர்நாடகா!
- வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திடீரென மாயம்!
- கர்நாடகாவில் காலா படத்திற்கு தடை விதித்தது தவறு – நடிகர் பிரகாஷ்ராஜ்!