தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!
Share

Prime Minister Modi congratulates DMK leader Karunanidhi birthday
தி.மு.க தலைவர் கருணாநிதி தனது 95-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதனிடையே கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழாவையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சிறந்த எழுத்தாளர், கவிஞர், சிந்தனையாளர் மற்றும் பேச்சாளர் என்று பாராட்டியுள்ளார். மேலும் இந்தியாவின் மூத்த அரசியல்வாதியான கருணாநிதி நலமுடன் வாழ வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
More Tamil News
- தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3 காவலர்கள் தற்கொலை!
- மர்மமான முறையில் உயிரிழந்த பிசியோதெரபி மாணவி!
- தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு – பிரதமர் கருத்து தெரிவிக்காதது குறித்து சுப்பிரமணியன் சுவாமி விளக்கம்!
- பா.ஜ.க.வை தனியாக வீழ்த்த யாருக்கும் சக்தியில்லை – ஸ்மிருதி இரானி!
- காதலியை கிண்டல் செய்த நபரை கொலை செய்த சிறுவன்!
- விபச்சார வழக்கில் பிரபல நடிகை புழல் சிறையிலடைப்பு!
- 2019 பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட திட்டம் – நந்தினி ஆனந்தன்!