பெண் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் காதலன் கைது!
Share

boyfriend arrested case woman burnt near Chengalpattu
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே பெண் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் காதலன் கைது செய்யப்பட்ட நிலையில், கொலைக்கு உதவியதாக மற்றொரு இளைஞரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 28ஆம் தேதி செங்கல்பட்டு அருகே உள்ள பழவேலி என்ற இடத்தில் நெடுஞ்சாலை ஓரம், எரிந்த நிலையில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அந்தப் பெண் சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பொக்கிஷமேரி என்பதும், கொலை செய்யப்பட்டதும் கண்டறியப்பட்டது.
More Tamil News
- கார் நிறுவன அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை!
- தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3 காவலர்கள் தற்கொலை!
- மர்மமான முறையில் உயிரிழந்த பிசியோதெரபி மாணவி!
- தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு – பிரதமர் கருத்து தெரிவிக்காதது குறித்து சுப்பிரமணியன் சுவாமி விளக்கம்!
- பா.ஜ.க.வை தனியாக வீழ்த்த யாருக்கும் சக்தியில்லை – ஸ்மிருதி இரானி!