நெல்லை மீனவர்கள் பத்தாவது நாளாக வேலை நிறுத்தம்!
Share

தூத்துக்குடி போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். Nile fishermen strike 10th day thuthukudi
இது குறித்து விவரங்களை தற்போது தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் குழு விசாரிக்கவுள்ளது. பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்பினரும் இச்சம்பவத்திற்கு வருத்தம் மற்றும் எதிர்ப்புகள் தெரிவித்து வரும் நிலையில் இடிந்தகரை, கூத்தன்குழி, உவரி, பெருமணல் உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களை சேர்ந்த எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடலை உறவினர்கள் திரும்பப் பெறும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
More Tamil News
- குரூப் 1 தேர்வு எழுதுவோருக்கான வயது உச்ச வரம்பு 37 ஆக உயர்வு!
- மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்!
- 5 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு – தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி!
- துப்பாக்கிச் சூட்டில் பலியான பேய்க்குளம் தொழிலாளி உடல் அடக்கம்!
- ரஜினிகாந்த் பா.ஜ.க பினாமி – சி.ஐ.டி.யு சவுந்திரராஜன் தாக்கு!