நண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன்!
Share

college student die friend saved life
திண்டுக்கல் சோலைஹால் தெருவைச் சேர்ந்த ரித்திக் சகாயம், தனது நண்பர்களுடன் திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள கோட்டை குளத்தில் கால் கழுவுதற்காக சென்றுள்ளனர். அப்போது ரித்திக்கின் நண்பரான வின்னரசு கால் தவறி குளத்தில் விழுந்தனர்.
இதனையடுத்து தனது நண்பன் தண்ணீரில் விழுந்து உயிருக்குப் போராடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரித்திக், குளத்தில் குதித்து வின்னரசுவை மேலே தள்ளி விட்டுவிட்டு, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். மேலே இருந்த மற்றவர்கள் கூச்சலிட்டதையடுத்து, அருகிலிருந்தோர் ரித்திக் சகாயத்தின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மேலும் கல்லூரி மாணவர் ரித்திக் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More Tamil News
- சென்னையில் பைனான்சியரை கடத்தி கொள்ளை – 5 பேர் கைது!
- ரஜினி வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!
- செல்போனில் இடிதாக்கி பெண் உயிரிழந்த சோக சம்பவம்!
- யார் சமூகவிரோதிகள்? – ரஜினியின் கருத்துக்கு கொந்தளித்த சீமான்!
- அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கட்டுப்பாடுகள் – புதுச்சேரி!
- ஆதின மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவிற்கு தடையா?
- கச்சநத்தம் படுகொலை ஒவ்வொரு தமிழனுக்குமான அவமானம் – சீமான் வேதனை!
- சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு தடை!