{ teacher punished student } நாமக்கல்லில் வீட்டுப் பாடம் எழுதாத மாணவியை அடித்து கொடுமைப்படுத்தியதாக ஆசிரியை மீது புகார் எழுந்துள்ளது. நாமக்கல் அருகே சிவியாம்பாளையத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி சக்திவேல் மகள் ஸ்ரீஜா நாமக்கல் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகின்றார். இவர் ஆங்கில ...