தூத்துக்குடியில் பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்து சிப்காட் வளாகத்தில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை கடந்த 28ம் தேதி மூடப்பட்டது.sulfuric acid completely removed sterile plant! இந்நிலையில் ஆலையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த டேங்கில் இருந்து கந்தக அமிலம் கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து கடந்த 18ம் தேதி ...