தகாத உறவுக்கு இடையூறாக இருந்த மகனைத் தாயே,தோழியுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.son hampered illicit relationship mother murdered friend india tamilnews திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டையை அடுத்த சோழங்கபுரத்தை சேர்ந்தவர் மீனாம்பாள். கணவர் இறந்த நிலையில்,13 வயது ...