விரல்களை காட்டி செல்பி எடுப்பது ஆபத்து என்றும், சைபர் குற்றவாளிகள் உங்கள் தகவலை திருடி விடுவார்கள் எனவும் பெங்களூர் பெண் ஐ.பி.எஸ்.அதிகாரி ரூபா எச்சரிக்கை விடுத்துள்ளார். விரல்களை காட்டி செல்பி எடுப்பதில் ஆபத்து இருப்பதாக பகீர் தகவலை ஐ.பி.எஸ்.அதிகாரி ரூபா தெரிவித்துள்ளார்.take fingers selfie – IPS officer ruba ...