குன்றத்தூரில், பெற்ற குழந்தைகளை விஷம் வைத்து கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள தாயை, மூன்று தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.poisoning children received child – mother police search குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை, அகதாவரன் கோவில் தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தவர் விஜய் ...