ஆட்சியில் இல்லாவிட்டாலும் தி.மு.கவை தான், மக்கள், ஆளும் கட்சியாக நினைப்பதாக அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.people believe DMK – stalin action speech! திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ...